தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 50ஆவது அகவை – சுவிஸ்

0 0
Read Time:1 Minute, 4 Second

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 50ஆவது அகவையில் பேரெழுச்சி கொள்வோம் வாரீர்.
மண்டியிடா வீரமும் வீறு கொண்ட எழுச்சியும்..
10.05.2026; ஞாயிறு பிற்பகல் 14:00 மணி
Markthalle Burgdorf, Sägegasse 40, 3400 Burgdorf BE


தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலில், தமிழீழ விடுதலைக்காக அதி உன்னத தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் கொண்ட பெரும் விடுதலை அமைப்பாக புதிய தமிழ்ப் புலிகள் என 1972 ஆம் ஆண்டு ஆரம்பித்து 05.05.1976 அன்று தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகள் எனப் பெயர் சூட்டப்பட்டதன் 50 ஆவது அகவையின் பேரெழுச்சியில் கலந்து சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment