Read Time:49 Second
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவு சுமந்த.
“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு
“இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை..
விடுதலைப்புலிகள் வீழ்வதும் இல்லை”
வீரத்தின் வித்துக்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வில் வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை
நன்றி,