யாழ் கோப்பாயில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற 2 ஆம் லெப்.மாலதி அவர்களின் 39-ஆம் ஆண்டு நினைவேந்தல்!முதல் பெண் மாவீரரான மாலதியின் நினைவேந்தல் இன்று அனுஷ்டிப்பு

மண்ணின் உரிமைக்காகத் தன் இளமைக் காலத்திலேயே தன்னுயிரை ஈகம் செய்த முதல் பெண் மாவீரரான மாலதி என அழைக்கப்படும் சகாயசீலி பேதுருப்பிள்ளையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் 10.10.2026 காலை 9:15 மணி அளவில் யாழ்ப்பாணம், கோப்பாய் – கைதடி வீதியில் அவர் வீரச்சாவடைந்த இடத்தில் இடம்பெற்றது.

மேலும்

முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட நான்கு மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

நாவற்குழிப் படைத்தளத்திலிருக்கும் இந்திய இராணுவம் முன்னேறினால் மோதவென கோப்பாயில் பதினைநது பேர் கொண்ட பெண்களணி தயாரானது. கைகளில் இரண்டொரு நாட்களின் முன் அவசர அவசரமாக வழங்கப்பட்ட AK 47, ஒரேயொரு ரவைக்கூட்டுடன் அதுகூட எல்லோரிடமுமில்லை.

மேலும்

சூரியப்புதல்விகள்

“உலகம் தாய்மையின் காலடியில் உருள்வதால்நான் பெண்மையைப் போற்றுகிறேன்”என்னும் உண்மை வரிகளில்பெண்மையின் மேன்மையைப் பேரழகாய் எடுத்துச்சொன்னபெருந்தலைவன் செய்தவிந்தை ஈழமண்ணிலேபெண்ணின் மகதத்துவத்தைப் பறைசாற்றிற்று.

மேலும்