திலீபம் எனும் அகராதி கற்றுத்தரும்பாடங்கள்.வியப்பு-11

“திலீபன்” என்ற பெயரை உச்சரிக்கும் ஒவ்வொருதடவையும் உள்ளம் வலிதாங்கும் உணர்வில் சிலிர்த்துப்போகிறது .”பசிவந்தால் பத்தும் பறக்கும் ” என்ற முதுமொழி அர்த்தமற்றதாகிறது.உயிரைப்பிழிந்து கணங்கணமாய்ச் சாவிலே ஊற்றி, ஈகத்தையே மலைக்கவைத்த ஒரு உண்மை மனிதனாகத் திலீபனண்ணா மனங்களில் நிலைத்துவிட்டார்.வார்த்தைகளில் வடித்துவிடமுடியாத வரலாறு திலீபனண்ணா.அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வியப்பான, அவசியம்மிக்க பாடங்கள் ஏராளம்.அவற்றில் சில இதோ…

மேலும்

திலீபம் எனும் அகராதி கற்றுத்தரும்பாடங்கள்.வியப்பு-10

“திலீபன்” என்ற பெயரை உச்சரிக்கும் ஒவ்வொருதடவையும் உள்ளம் வலிதாங்கும் உணர்வில் சிலிர்த்துப்போகிறது .”பசிவந்தால் பத்தும் பறக்கும் ” என்ற முதுமொழி அர்த்தமற்றதாகிறது.உயிரைப்பிழிந்து கணங்கணமாய்ச் சாவிலே ஊற்றி, ஈகத்தையே மலைக்கவைத்த ஒரு உண்மை மனிதனாகத் திலீபனண்ணா மனங்களில் நிலைத்துவிட்டார்.வார்த்தைகளில் வடித்துவிடமுடியாத வரலாறு திலீபனண்ணா.அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வியப்பான, அவசியம்மிக்க பாடங்கள் ஏராளம்.அவற்றில் சில இதோ…

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பத்தாம் நாள்.

பெற்றோர் – பிள்ளைகள் – சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது.

மேலும்