தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் 2026
மேலும்Month: August 2026
எழுச்சி வணக்க நிகழ்வு
திலீபன் – சங்கர் – நினைவெழுச்சி நாள் 2026
பிரான்சில் மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் இறுதிப் போட்டிகள்!
அலுவலகத் திறப்பு விழா
மேஐர்.செல்வராசாமாஸ்ரர்.அவர்களின் வீரவணக்க நாள்!
மேஜர் அன்பு (செல்வராசா மாஸ்ரர்)சின்னத்துரை செல்வராசாகாங்கேசன்துறை, யாழ்ப்பாணம்வீரப்பிறப்பு:-17.08.1961வீரச்சாவு:-27.08.1990
மேலும்வீரவணக்க நிகழ்வு-30.08.2026, பிரித்தானியா
2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் தமிழீழ மண்மீட்புக்கா வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரா்களில் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரா்களுக்கான வீரவணக்க நிகழ்வு 30.08.2026, பிரித்தானியா.
மேலும்ஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு…..! கேணல் ராயு.
அந்தச்செய்தி புற்றுநோய்போல மெல்லமெல்லத் தமிழீழத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதைக் கடல்கடந்து காவிவந்து காற்று எம்தேசத்தின் தேகத்தை வாட்டியது. “யாராம்?” இந்த வினாவிற்கு விடைகாண எம்மக்கள் தவித்துக்கொண்டிருன்தனர். எல்லாம் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.
மேலும்பிரான்சில் சங்கொலி 2026 ஐரோப்பிய ரீதியிலான தேச விடுதலைப் பாடல் போட்டி-17
பிரான்சில் இடம்பெற்ற செஞ்சோலை வளாகப் படுகொலை 20 ஆம் ஆண்டு மற்றும் தோழர் செங்கொடி 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 20 ஆவது ஆண்டு நினைவுநாளும் , தாய்த் தமிழகத்தில் தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தலும் பாரிசு றிபப்ளிக் பகுதியில் கடந்த (14.08.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல்16.00 மணிக்கு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
மேலும்