தமிழீழக்கிண்ணம் 2026

தமிழர்களுக்கிடையிலான உலகக்கிண்ணம் எனப் போற்றப்படும் தமிழீழக் கிண்ணம் 2026 – தமிழர் விளையாட்டு விழா, கடந்த 8 மற்றும் 9ஆம் திகதிகளில் சுவிட்சர்லாந்தின் வின்ரதூரில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களின் பங்கேற்புடன் மிகவும் பிரமாண்டமாகவும், சிறப்பாகவும், உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது.

மேலும்

செஞ்சோலை வளாகப் படுகொலை – 20 ஆண்டுகள்:பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பு அறிக்கை

செஞ்சோலை வளாகம் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் பெண்கள் அமைப்பு பிரான்சு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன் முழு வடிவம் வருமாறு:- 14/08/26பாரிசு

மேலும்

சுதுமலை பிரகடனம்.இன்றோடு 39 ஆண்டுகள்

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. திடீரென எமக்கு அதிர்ச்சியூட்டுவது போல, எமது சக்திக்கு அப்பாற்பட்டது போல, இந்தத் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.இதன் விளைவுகள் எமக்கு சாதகமாக அமையுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.திடீரென மிகவும் அவசரமாக, எமது மக்களையோ, எமது மக்களின் பிரதிநிதிகளாகிய எம்மையோ கலந்தாலோசிக்காமல், இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட ஒப்பந்தம் இப்பொழுது அவசரஅவசரமாக அமுலாக்கப்பட்டுவருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

மேலும்