தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நினைவேந்தல் நிகழ்வு 2025 – பிரான்சு
மேலும்Year: 2025
லண்டன் ஐ..எல்.சி. தமிழ் வானொலியின் 15 ஆவது நிறைவாண்டு விழாவில்ஊடகவியலாளர் இரா.மயூதரனுக்கு ‘மக்கள் குரல்’ விருது வழங்கி மதிப்பளிப்பு!
பிரித்தானியாவை தளமாக கொண்டு செயற்பட்டு வரும் ஐ.எல்.சி. தமிழ் வானொலியின் 15 ஆவது நிறைவாண்டை முன்னிட்டு இடம்பெற்ற சிறப்பு நிகழ்வின் போது தாயக ஊடகவியலாளர் இரா.மயூதரனுக்கு ‘மக்கள் குரல்’ விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும்சமாதான சதிவலையில் சரித்திரமாகி கடல்மடியில் எழுதிய வரலாறுகள்
இந்தோனேசியாவில் புதிதாக வடிவமைக்கப்பட்ட இரண்டு படகுகளை தமிழீழத்திற்க்கு கொண்டு வரும்படி தலைவர் அவர்களால் சர்வதேசக் கடற்பரப்பிலிருந்த போராளிகளுக்கு பணிக்கப்பட்டிருந்தது அதற்கமைவாக மாவீரரான லெப்.கேணல் வெற்றியரசன்( ஸ்ரிபன்) அவர்கள் தலைமையிலான கப்பல் ஒருபடகையும்மேஐர் நிர்மலன் தலைமையிலான கப்பல் இன்னொருபடகையும் என பொறுப்பெடுத்தது அதன்படி லெப்.கேணல் ரஞ்சன் தலைமையிலான கப்பலின் இழப்பிற்க்குப் பின் நடக்கும் முதல் விநியோகம் என்பதால் மிகவும் அவதானத்துடன் இந் நடவடிக்கை இடம்பெற்றது .
மேலும்சுவிசில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் அன்னைபூபதி அம்மாவின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2025!
இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.1988 வரை அகிம்சை வழியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் 37ஆவது ஆண்டு நினைவெழுச்சி நாளினை நினைவுகூர்ந்து நடாத்தப்பட்ட இவ் விளையாட்டுப் போட்டியானது 25.05.2025 ஞாயிறு அன்று வோ மாநிலத்தில் கழகங்கள் ஆதரவாளர்களின் பங்களிப்போடு சிறப்பாக நடைபெற்றது.
மேலும்யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டு ஆறாத வடுவின் 44ம் ஆண்டு நினைவுகள்
ஈழத் தமிழனின் வாழ்வில் சிங்கள வெறியர்களால் 01.06.1981 அன்று யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டு ஆறாத வடுவின் 44ம் ஆண்டு நினைவுகள் தாங்கிய நாள் இன்றாகும்.
மேலும்பிரான்சில் யாழ்.நூலக எரிப்பு நினைவாக இரு நாள் நூல் கண்காட்சி!
சிறிலங்கா இனவாதிகளினால் யாழ்.நூலக எரிப்பு இடம்பெற்று 44 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இதனை நினைவுகூர்ந்து நாளை 31.05.2025 சனிக்கிழமையும் மறுநாள் 01.06.2025 ஞாயிற்றுக்கிழமையும் காலை 10.00 மணி முதல் மாலை 19.00 மணிவரை .நூல் கண்காட்சி ஒன்று செவ்ரோன் நகரில் பிரான்சு தமிழ் இளையோர்களின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.
மேலும்பேர்ன் நகரின் முதலாவது பெண் முதல்வர் ஞானலிங்கேச்சுரம் திருக்கோவிலுக்கு வருகை
பேர்ன், சுவிற்சர்லாந்து 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி, சுவிற்சர்லாந்தின் தலைநகரான பேர்னின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. சோசலிசக் கட்சியைச் சேர்ந்த „திருமதி மரீக்கே குரூயிட்“ நகரின் முதலாவது பெண் முதல்வராக பொறுப்பேற்றதன் மூலம் பேர்ன் நகரம் தனது அரசியல் முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான படியை எடுத்து வைத்தது.
மேலும்தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா. முன்றலில் கவனயீர்ப்புப் போற்றாட்டம்
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா. முன்றலில் கவனயீர்ப்புப் போற்றாட்டம்காலம்: 15.09.2025நேரம்: 14:00இடம்: முருகதாசன் திடல் (ஜெனீவா)
மேலும்உரிமைக்காக எழுதமிழா
கேணல். ரமணன் அவர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன் (கந்தையா உலகநாதன்) திருப்பளுகாமம் மட்டக்களப்பு பிறப்பு – 14.10.1965 வீரச்சாவு – 21.05.2006
மேலும்