பிரான்சில் கலைக்கு மரியாதை செலுத்திய ஓர் ஆத்மார்த்தமான நினைவுப் பகிர்வு!

கலையை உயிருக்கு மேலாக நேசித்து, வில்லிசைக் கலையை வாழ்வாகக் கொண்டதோடு, சினிமா, நாடகம், இலக்கியம், பாடல் எழுதுதல், புத்தகப் படைப்புகள் என பல்துறைகளிலும் ஆளுமை மிக்க கலைஞராகத் திகழ்ந்த நாச்சிமார் கோயிலடி ராஜன் அவர்களின் நினைவினை போற்றும் வகையில், பாரிஸ் லாச்சப்பல் சோதியா மண்டபத்தில் ஒரு சிறப்புமிக்க நினைவுப் பகிர்வு நிகழ்வு இன்று 21.12.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேலும்

தமிழ்மொழிப் பொதுத்தேர்வு -2026 இற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன!

தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2026 இற்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுவதாக தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்-பிரான்சு அறிவித்துள்ளது.

மேலும்