பேச்சுப்பபோட்டி 2025

0 0
Read Time:59 Second

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக நடாத்தப்பெறும் பேச்சுப்போட்டி எதிர்வரும் 15.11.2025 சனிக்கிழமை வலயமட்டமாகவும் 16.11.2025 நாடுதழுவிய வகையிலும் நடைபெறவுள்ளது. இப்பேச்சுப்போட்டிகளுக்கும் வருகை தந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்துமாறு அனைவரையும் உரிமையோடு அழைக்கிறோம்.
 

எமது இளந்தலைமுறையினரும் வளர்ந்தோரும் தாயகப் பற்றோடு மாவீரர் தியாகங்களை அறிந்தவர்களாக வாழ்வதற்கும் தமது தனித்தன்மையான ஆளுமைகளை வளர்த்துக்கொள்வதற்குமாக  நடாத்தப்படும் கவிதை, பேச்சுப் போட்டிகளில் ஆர்வமுள்ள அனைவரையும் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment