பிரான்சில் இடம்பெற்ற ஒக்ரோபர் மாத வீர மறவர்களின் நினைவு வணக்க நிகழ்வு!

லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல். புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளின் நினைவாகவும், லெப் கேணல் சந்தோசம் அம்மான், லெப். கேணல் விக்ரர், லெப்கேணல் நாதன், கப்டன் கஜன் மற்றும் 2 ஆம் லெப். மாலதி ஆகியோரது நினைவுசுமந்து நுவாசிலுசெக் நகரத்தில் இன்று 09.11.2025 சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

மேலும்

பேச்சுப்பபோட்டி 2025

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக நடாத்தப்பெறும் பேச்சுப்போட்டி எதிர்வரும் 15.11.2025 சனிக்கிழமை வலயமட்டமாகவும் 16.11.2025 நாடுதழுவிய வகையிலும் நடைபெறவுள்ளது. இப்பேச்சுப்போட்டிகளுக்கும் வருகை தந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்துமாறு அனைவரையும் உரிமையோடு அழைக்கிறோம். 

மேலும்