Read Time:41 Second
பிரான்சில் உடல்நலக்குறைவால் கடந்த (04.06.2024) செவ்வாய்க்கிழமை சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி (விநாயகம்) அவர்களின் வீரவணக்க நிகழ்வும்
வித்துடல் விதைப்பும் எதிர்வரும் (20.06.2024) வியாழக்கிழமை காலை 10.00 மணிமுதல் 14.00 மணி வரை வீரவணக்க நிகழ்வும் 16.00 மணிக்கு வித்துடல் விதைப்பும் பிரான்சில் இடம்பெறவுள்ளது.