யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஐநாவுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருக்கும் மாநகர முதல்வர் வி மணிவண்ணனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது.
மேலும்Year: 2022
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனிதநேய ஈருருளிப் பயணம்
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியா நாட்டின் பிரதமர் அலுவலகத்தின் முன்னால் இருந்து ஜெனிவா வரையான மனிதநேய ஈருருளிப் பயணம்(16.02.2022 – 07.03.2022)
மேலும்பிரான்சில் சிறப்பாக இடம்பெற்று முடிந்த தமிழ் மொழி அரையாண்டுத் தேர்வு 2021/2022
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் நடாத்தப்படும் தமிழ்மொழி அரையாண்டுத் தேர்வு(2021/2022) நேற்று (29.01.2022) சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்று முடிந்தது.
மேலும்13 சதிக்கு எதிரான கிட்டு பூங்கா பிரகடனம்
2022-01-30கிட்டுபூங்கா பிரகடனம்‘தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிப்போம்’ என்ற நோக்கத்துடன்; தமிழ் மக்களினதும், வெகுசன அமைப்புக்களினதும் பங்குபற்றலுடன் நடைபெறும் தமிழ் தேசிய அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் போராட்டத்தில், 2022 தை 30 இன்று, கிட்டு பூங்காவில் நாம் அனைவரும் திரண்டுள்ளோம்.
மேலும்ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆவது திருத்தத்துக்கு எதிராக யாழில் அணிதிரண்ட மக்கள்
ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (30) யாழ், கிட்டு பூங்காவில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மேலும்ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஐ நிராகரித்து தமிழ்த் தேசமாய் அணிதிரள்வோம்
29-01-2022ஊடக அறிக்கைஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஐ நிராகரித்து தமிழ்த் தேசமாய் அணிதிரள்வோம்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தச் சட்டத்தினுள் முடக்கும் சதிமுயற்சியை முறியடிக்க 30-01-2022 இடம்பெறும் பேரணிக்கு அனைத்துத் தமிழ் மக்களையும் அணிதிரண்டுவருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
மேலும்13 ஐ கோருவது தமிழர் தேசத்தின் இறைமை மீது கொள்ளி வைக்கும் மாபாதகச் செயல்! – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு
ஊடக அறிக்கை29.01.2022 13 என்பதே புலி நீக்க அரசியல் தான்! இங்கு புலி நீக்கம் என்பது தமிழ்த் தேசிய நீக்கத்தையே குறிக்கிறது. ஆகவே 13 ஐ அரசியல் தீர்வாக சில தமிழ் அரசியல் கட்சிகள் கோருவதானது, தமிழ்த் தேசிய அரசியலை குறி வைத்து தாக்கும் ஒரு நிகழ்ச்சிநிரல்!
மேலும்13 ஆவது திருத்தச்சட்டத்திற்கும், அதனைத்தற்போது கையில் எடுத்திப்பவர்களுக்கும் எதிரான எமது கண்டன அறிக்கை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு
அனைத்து ஊடகங்களுக்கும்! 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கும், அதனைத்தற்போது கையில் எடுத்திப்பவர்களுக்கும் எதிரான எமது கண்டன அறிக்கை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சுஅன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே!
மேலும்கவனயீர்ப்புப் போராட்டம் – 04.02.2022 சுவிஸ்
சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்! என்பதனை வெளிக்கொணரவும்..ஈழத்தமிழரின் அரசியற் தீர்வாக 13ம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும் கூட்டுச்சதிக்கு எதிராகவும்..கவனயீர்ப்புப் போராட்டம்.
மேலும்தமிழின அழிப்பை மறைத்து 13ம் அரசியலமைப்பை ஏற்று வரலாற்றுத் தவறிழைக்கும் கூட்டுச்சதிகாரர்களின் சதிச்செயலை முறியடிப்போம்!
பேர்ண், 27.01.2022தமிழின அழிப்பை மறைத்து 13ம் அரசியலமைப்பை ஏற்று வரலாற்றுத் தவறிழைக்கும் கூட்டுச்சதிகாரர்களின் சதிச்செயலை முறியடிப்போம்!-சுவிஸ் தமிழர் அரசியல் துறை – ஊடக அறிக்கை
மேலும்