0
0
Read Time:48 Second
சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்! என்பதனை வெளிக்கொணரவும்..
ஈழத்தமிழரின் அரசியற் தீர்வாக 13ம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும் கூட்டுச்சதிக்கு எதிராகவும்..
கவனயீர்ப்புப் போராட்டம்.
உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி செய்தியாகவும் இணைப்பதோடு, முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தயவுசெய்து தெரியப்படுத்தவும்.
நன்றி,
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு