யாழ் மாநகரசபை முதல்வர். திரு. வி . மணிவண்ணன் அவர்கள்,உத்தியோகபூர்வ விஜயமாக பிரான்சு நாட்டிற்கு வருகைதந்துள்ளனர்.

யாழ் மாநகரசபை முதல்வரும் திரு.விசுவலிங்கம் மணிவண்ணன் அவர்களும் , நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் திரு.மயூரன் அவர்களும். மற்றும் யாழ் மாநகரசபை உறுப்பினர் திரு.வரதராஜா பார்த்தீபன் அவர்களும் உத்தியோகபூர்வ விஜயமாக பிரான்சு நாட்டிற்கு வருகைதந்துள்ளனர். அவர்களை பிரான்சு வாழ் தமிழ் மக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மேலும்

பிரான்சில் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவுகூரலும்!

பிரான்சில் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவுகூரலும்!

மேலும்

அன்னை பூபத- நினைவேந்தல் – 19.04.2022

இந்தியப்படைகள் ஈழத்தில் நடாத்திய தமிழினப் படுகொலையை நிறுத்துமாறு கோரி உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதி அவர்களின் 34வது வருட நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

மேலும்

நாட்டுப்பற்றாளர்”தியாக தீபம் அன்னைபூபதி அவர்களின் 34 வது ஆண்டு நினைவு நாள்.

அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள்.

மேலும்

பிரான்சு சேர்ஜி நகரில் எழுச்சியடைந்த ஆனந்தபுர நாயகர்களின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

ஆனந்தபுர நாயகர்களின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் இன்று 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.00 மணியளவில் இடம்பெற்றது.

மேலும்

சுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2022

சுவிசின் பெருநகரில் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து நடாத்தப்படும் ஊர்வலத்தில் பங்கெடுத்து எமது உரிமைகளுக்கு ஓங்கிக் குரல் கொடுக்க அனைவரையும் அழைக்கும் முகமாக; உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு, முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தயவுசெய்து தெரியப்படுத்தவும்.

மேலும்

மே18- தமிழின அழிப்பு நினைவு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2022

ஈழத் தமிழர் வரலாற்றில் தொடரும் தமிழின அழிப்பின் அதியுச்ச குறியீடான முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவுநாள்; மறக்க மடியாத சோகமாக, மாறா வடுவாக மாறிய தமிழீழத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும், சிங்களப் பேரினவாத அரசினால் படுகொலைசெய்யப்பட்ட மக்களுக்குமான 13ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், கவனயீர்ப்பு ஒன்று கூடலும்…!!

மேலும்

விடுதலைப் போராட்டத்தை வீறுகொண்டு தொடர்வோம்!காசி ஆனந்தன் சூளுரை

இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து ஈழத் தமிழர்களும் மிகப்பெரிய அளவில் எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்.‘அடிமை வாழ்வு’க்கும் ‘வறுமை வாழ்வு’க்கும் இடையிலுள்ள வேறுபாட்டைப்புரிந்து கொண்டு தமிழர்கள் இச்சிக்கலை அணுக வேண்டும்.

மேலும்

நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பது, ஒற்றையாட்சி முறைமை ஒழிப்பது, தமிழ்த் தேசமும்இ சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்ட்டி (கூட்டாட்சி) முறைமையை ஏற்படுத்துவதுமே நெருக்கடியிலிருந்து நிரந்தரமாக மீண்டெழ ஒரே வழி – கஜேந்திரகுமார் எம்பி

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பது மட்டுமல்ல, 74 வருட ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்படல் வேண்டும். தமிழ்த் தேசமும், சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்ட்டி (கூட்டாட்சி) முறைமையை ஏற்படுத்துவதற்கு நீங்கள் இணங்கவேண்டும். இதுவே இன்றைய நெருக்கடியிலிருந்து நிரந்தரமாக மீண்டெழ ஒரே வழி – கஜேந்திரகுமார் எம்பி

மேலும்