பிரெஞ்சு நாட்டிலுள்ள பொபினி (Bobigny) நகரசபையின் முதல்வருக்கும் யாழ்.மாநகர சபை முதல்வருக்குமான கலந்துரையாடல் ஒன்று கடந்த 25ஆம் திகதி பொபிக்னி நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.இச் சந்திப்பில் தமிழர்கள் தங்களுடைய நீண்ட கால அரசியல் அபிலாசைகள் மற்றும் பொபிக்னி நகர சபையுடன் இணைந்து யாழ்.மாநகர சபை எவ்வாறு பணியாற்றலாம் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும்Year: 2022
யாழ்ப்பாண நகரசைபத்தலைவர் திரு. விஸ்வலிங்கம் மணிவண்ணன் சுவிற்சர்லாந்திற்கு வருகை அளிக்க உள்ளார்.
தமிழ் அமைப்புக்கள் சைவநெறிக்கூடத்தினை அணுகி பேர்ன் மாநில அரச மற்றும் சுவிற்சர்லாந்து நடுவன் அரச பிரதிநிதிகளை நேர்காண வழி வேண்டி இருந்தனர்.
மேலும்தமிழீழத் தாயவள் அன்னை பூபதியம்மா அவர்களின் 34 ஆவது ஆண்டு நினைவும், நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வும் !
தமிழீழத் தாயவள் தியாகி அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் மற்றும் நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு பாரிஸ் நகரின் புறநகர் பகுதிகளில் ஒன்றான நந்தியார் பிரதேசத்தில் 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை பி. பகல் 15. 00 மணிக்கு பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பால், மாவீரர் பணிமனையுடன் இணைந்து நடாத்தப்பட்டது.
மேலும்தீச்சுவாலை முறியடிப்புச் சமர் வெற்றி கொள்ளப்பட்ட நாள்
தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ். குடாநாட்டின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலம். சாவகச்சேரி, கைதடி அரியாலை என்று அவர்கள் கைப்பற்றி யாழ் நகர்ப்பகுதியிலிருந்து வெறும் 3 மைல் தொலைவில் நின்றிருந்த நேரம்.
மேலும்தடம் புரளும் அரசியல்வாதிகள்
தாயகத்தில் உள்ள அரசியல்வாதிகள் 74 ஆண்டு காலமாக தவறான அரசியலை நடத்தி முடித்தது போதும். இனி ஆவது தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்று அதன்படி முடிவுகளை எடுங்கள்.
மேலும்பல்சமய இல்லத்தில் இஸ்லாமியர்களின் நோன்பு துறப்பு
பல்சமய இல்லத்தில் இஸ்லாமியர்களின் நோன்பு நிறைவில் பல்சமய இல்லத்தில் நோன்பு துறப்பும் பல்சமயங்களிலும் “திரு இரவுகள்” மேடைக் கலந்துரையாடலும் INTERRELIGIÖSES FASTENBRECHENUND PANEL ZU HEILIGEN NÄCHTEN
மேலும்பிரான்ஸ் நாட்டின் மாநகர முதல்வர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருடன் யாழ. மாநகர முதல்வர் சந்திப்பு
பிரான்ஸ் நாட்டில் உள்ள டெரன்ஸி (Drancy) மாநகர சபையின் முதல்வர், பிரான்ஸ் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோருக்கிடையில் நேற்று முன்தினம் சந்திப்பொன்று இடம்பெற்றது.
மேலும்சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்..
இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.2022 வரை அகிம்சை வழியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் 34வது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் அனைவரினதும் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வானது 23.04.2022 சனி அன்று லுட்சேர்ன்; மாநிலத்தில்; உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
மேலும்