ஒற்றையாட்சி முறை நீக்கப்பட்டு, தேசம் இறைமை சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி முறையிலான தமிழரின் தீர்விற்காக தமிழக முதல்வர் உதவ வேண்டும் – பாராளுமன்றில் கஜேந்திரன் எம்.பி!
மேலும்Year: 2022
பிரான்சில் பல்லின மக்களின் 2022 மேதினப் பேரணியோடு பயணித்த தமிழீழ மக்கள்!
பிரான்சில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் 2022 மே 1 தொழிலாளர் நாள் பேரணி பல்லின மக்களின் பிரமாண்ட பேரணியோடு எழுச்சியாக இடம்பெற்றிருந்தது.
மேலும்மட்டக்களப்பில் எழுச்சியுடன் நடைபெற்ற முன்னணியின் தொழிலாளர் தினம்!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தினப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது.
மேலும்மே 1- உலகத் தொழிலாளர் நாள் செய்தி!
மே 18 தமிழின அழிப்பின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் – பிரான்சு
மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களுக்குமான “நடுகல் நாயகர்கள்” எழுச்சி வணக்கநிகழ்வு – சுவிஸ் 22.05.2022
வீர மறவர்களுக்கு வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கும் முகமாக; உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு, முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தயவுசெய்து தெரியப்படுத்தவும்.
மேலும்பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினரும் பிரஞ் பாராளுமன்ற செயலாளருமாகிய ஜோன்ஸ் பிரான்சுவாவுக்கும் யாழ்.மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் அவர்களுக்குமான கலந்துரையாடல் நடைபெற்றது.
பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினரும் பிரஞ் பாராளுமன்ற செயலாளருமாகிய ஜோன்ஸ் பிரான்சுவாவுக்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களுக்குமான கலந்துரையாடல் நடைபெற்றது.
மேலும்மாமனிதர் சிவராம் அவர்களின் 17வது ஆண்டு நினைவுதினம்!
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் துணை இராணுவக்குழுவாக இயங்கிய புளொட் அமைப்பினால் சுட்டுக்கொல்லப்பட்ட மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின் 17வது ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
மேலும்ஊடகவியலாளர் மாமனிதர் தராக்கி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவஞ்சலி
இன்று (29) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலத்தில் யாழ் மாவட்ட அமைப்பாளர் திரு.இளங்கோ தலைமையில் நடைபெற்றது . நினைவேந்தல் நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும்பிரான்ஸ் வாழ் தமிழ் வர்த்தகர்களால் யாழ் மாநகர முதல்வர் மதிப்பளிக்கப்பட்டார்
பிரான்சில் ‘குட்டி யாழ்ப்பாணம்’ என அழைக்கப்படும் பரிஸ் லாச்சப்பல் பகுதியில் பிரான்ஸ் தமிழ் வர்த்தகர்களுக்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களுக்கும் இடையில் வர்த்தகவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.
மேலும்