முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால்நவாலியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
மேலும்Year: 2022
சிறீலங்கா மீதான மக்கள் தீர்ப்பாயம் – அமர்வு.3, 20 – 22 மே 2022 பேர்லின், யேர்மனி
அமெரிக்காவின் அழுத்தத்தில், தவிபு அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்த ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடு, தமிழீழ மக்களுக்கு எதிரான இனவழிப்புப் போருக்கான அரசியல் தூண்டுதலாக அமைந்ததா?
மேலும்ரணிலுக்குக் கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம் இதுதான்.
கடந்த தேர்தலில் ஏற்பட்ட பாரிய அரசியல் வீழ்ச்சியிலிருந்து மீண்டெழ, ரணிலுக்குக் கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம் இதுதான்.ஆதலால் அவர் எல்லோரையும் அணுகுவார்.
மேலும்இனப்படுகொலை கஞ்சி வழங்கல் – நல்லூர் – 13.05.2022
இனப்படுகொலை கஞ்சி வழங்கல் – மட்டக்களப்பு – 13.05.2022
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் 02ம் நாள் நினைவேந்தல்கள் மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் கஞ்சி வழங்கும் நிகழ்வு என்பன இன்று காலை மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபிக்கு முன்பாக நடைபெற்றது.
மேலும்தமிழினப்படுகொலை நினைவேந்தல் வாரம் – 2ம் நாள் – 13.05.2022
தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் 02ம் நாள் நினைவேந்தல்கள் இன்று காலை யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன், மகளிர் அணித் தலைவி மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்தமிழினப் படுகொலை சாட்சிய முற்றம் – 02ம் நாள் காட்சிப்படுத்தல்
சிறிலங்கா அரச பயங்கரவாதம் தமிழர்கள் மீது நடாத்திய இனப்படுகொலையின் பல லட்சம் தரவுகள் திகதிவாரியாகத் தொகுக்கப்பட்டு நல்லூர் தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்திற்கு முன்னால் உள்ள இடத்தில் இன்று இரண்டாவது நாளாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆவண வெளியீட்டுப் பிரிவினரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்யாழ் நகர பிதா மணிவண்ணன் அவர்களோடு மக்கள் சந்திப்பு பிரான்சில் நடைபெற்றது.
பிரெஞ்சு நாட்டில் நகர பிதா மணிவண்ணன் அவர்களோடு நடைபெற்ற மக்கள் சந்திப்பில் திரு. பார்த்திபன் மற்றும் மயூரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
மேலும்தியாகச்சுடர் அன்னைபூபதி அம்மாவின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் – சுவிஸ் 29.05.2022
தியாகச்சுடர் அன்னைபூபதி அம்மாவின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் – சுவிஸ் 29.05.2022(உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், மென்பந்து துடுப்பாட்டம்)
மேலும்கேணல் வசந்
எழுந்தேறிய புயங்களும் , ஏறு நடை போடும் வேகமும், கம்பீரமான தோற்றத்தோடும், வலம் வந்த வசந் மாஸ்டரை தெரியாதபோராளிகள் தமிழீழத்தில் யாருமே இருக்க முடியாது.
மேலும்