Read Time:48 Second
தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் 02ம் நாள் நினைவேந்தல்கள் இன்று காலை யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன், மகளிர் அணித் தலைவி மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
இச் செம்மணிப்பகுதியில் மாணிவியான கிருசாந்தி அவரது குடும்பத்தினர் உட்பட பலர் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் கொன்று புதைக்கப்பட்டிருந்தனர்.