இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது. ‘கோமா’ வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது.
மேலும்Year: 2022
ஐக்கிய நாடுகள் சபையின் 51வது கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்கப்பட்ட தீர்மானத்தின் சாதக பாதக தன்மை-திருமதி. அனந்தி சசிதரன்
*சுரேன் குருசாமி எடுத்த 13ம் திருத்தச்சட்ட நிலைப்பாட்டை எந்த இடத்திலும் தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் சுமந்திரனைவிட சுரேந்திரன் குருசாமி மிகவும் ஆபத்தானவர் அதற்காக நான் சுமந்திரனுக்கு வெள்ளையடிக்கவில்லை……. திருமதி. அனந்தி சசிதரன்.
மேலும்தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பத்தாம் நாள்…!
பெற்றோர் – பிள்ளைகள் – சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது.
மேலும்தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஒன்பதாம் நாள்
ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், திலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை.
மேலும்தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் எட்டாம் நாள்
இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன.
மேலும்தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா முன்றலில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்!
எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும்தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஏழாம் நாள்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஆறாம் நாள்.
அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார்.
மேலும்தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஐந்தாம் நாள்…!
வழக்கம்போல் காலையில் சகல பத்திரிகைகளையும் வாசிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்யமுடியவில்லை.
மேலும்தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நான்காம் நாள்
கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால் தான் என்னால் எதுவும் அருந்த முடியவில்லை. திலீபன் ஒன்றும் அருந்தவில்லையே, உண்ணவில்லையே, என்ற வேதனைதான் என்வாய்க்கு பூட்டுப்போட்டதே தவிர வேறு ஓன்றுமே இல்லை.
மேலும்