தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவர்கள் மீது 2006.08.14 அன்று காலை 7.30 மணியளவில் சிறீலங்கா வான்படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 54 மாணவர்கள் உட்பட 61 பேர் கொல்லப்படடார்கள். 125கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் .
மேலும்Year: 2021
கடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்
லெப் கேணல்.தியாகன்சந்திரசேகரம்பிள்ளை தசகுமாரன்.வீரச்சாவு. 13.08.2007 சம்பவம்.திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனானநேரடிச் சமரின் போது.
மேலும்ஆழ்கடல் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரப் பாதிப்பை நிவர்த்திசெய்த கடற்கரும்புலிவீரர்கள்.
நீண்டகாலமாக மன்னாரிலிருந்து ஆழ்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ்மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படயினர் தொடர்ச்சியான தாக்குதலை மேற்கொண்டுவந்தனர்.அதுமட்டுமல்லாது கடற்புலிகளின் இந்திய விநியோகத்திற்க்கும் இக்கடற்படையினர் பெரும் அச்சுறுத்தலாகவும் இருந்தனர்.
மேலும்வல்வெட்டித்துறையிலிருந்து மணற்காடுவரை இலக்கைத்தேடிய கடற்கரும்புலிகள்
1993 ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக் கடற்படையினர், வடமராட்சிப்பகுதியில் கஸ்ரத்தின் மத்தியில் கடற்தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீது சுட்டும் வெட்டியும் அவர்களின் படகுகளை மூழ்கடித்தும் ஒரு மிலேச்சத்தனமான தாக்குதல்களை அதுவும் கரையிலிருந்து நான்கு கடல்மைல் தூரத்திற்குள் வந்து மேற்கொண்டிருந்தனர்.
மேலும்நல்லூர் இராசதானி மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பது தொடர்பில் நேரில் ஆராய்வு
நேற்றைய தினம் (07.08.2021) யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் ஏற்பாட்டில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அழைத்துவரப்பட்டு சங்கிலியன் அரண்மனை, நுழை வாயில், யமுனா ஏரி, மந்திரி மனை ஆகியவற்றை புனரமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டது. தற்போது இவற்றை செய்து முடிப்பதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும்“மேதகு” படக்குழு மதிப்பளிப்பு
தமிழர் விடுதலைப் போராட்டம் அறவழியிலும், பின்னர் ஆயுதவழியிலும் பெருநீட்சி கண்டு, தமிழீழ நிழலரசு உருவானது. உலகப் பந்தில் வெளி – உள் அரசியல் நகர்வுகளில் உலக நாடுகளின் மூலோபாயங்கள் தமது நலனை அடிப்படையாக்கிக்கொண்டு, பழிவாங்கல் உட்பட இணைந்து சிறுநிலப்பரப்பில் சொற்களால் எடுத்துரைக்கமுடியாத பேரிடராக வன்கொலைகள் நடந்தேறி ஈழத்தமிழர் ஆயுதப் போராட்டம் மே 18ல் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது.
மேலும்17 மனித நேயப்பணியாளர்கள் மூதூரில் வைத்து சிறிலங்கா அரச பயங்கர வாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட 15 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு
தாயகத்தில், பிரான்சு நாட்டின் பட்டினிக்கு எதிரான நிறுவனத்தில் ( Action contre la faim) பணிபுரிந்த 17 மனித நேயப்பணியாளர்கள் மூதூரில் வைத்து சிறிலங்கா அரச பயங்கர வாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட 15 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு-04.08.2021(புதன்கிழமை)நேரம்:-11.00 மணிக்கு இடம் :-Parc des Impressionnistes01 Rue Pierre Bérégovoy92110 Clichy கிளிச்சியில் நடைபெற்றது.
மேலும்வட்டுவாகல் கேப்பாபிலவு பகுதிகளில் கையகப்படுத்தியிருக்கும் காணிகளை அரசு உடனடியாக பொது மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். – பாராளுமன்ற உரை – செல்வராசா கஜேந்திரன்
04-08-2021 வட்டுவாகல் கேப்பாபிலவு பகுதிகளில் கையகப்படுத்தியிருக்கும் காணிகளை அரசு உடனடியாக பொது மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். – பாராளுமன்ற உரை – செல்வராசா கஜேந்திரன் வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அங்கிருப்பதனை மக்கள் விருப்பவில்லை.
மேலும்பிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு மற்றும் தோழர் செங்கொடி நினைவேந்தல்!
பிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு மற்றும் தோழர் செங்கொடி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் 15.08.2021 ஞாயிற்றுக்கிழமை Place de la Bastille பகுதியில் பிற்பகல் 15.00 மணிக்கு பிரெஞ்சு அரசின் கோவிட் 19 சுகாதார சட்டவிதிகளுக்கு அமைவாக இடம்பெறவுள்ளது.
மேலும்ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு – 05.09.2021
தமிழினத்தின் விடிவிற்காய் தீயினில் தம்மையே ஆகுதியாக்கிய அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவுகள் சுமந்து வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கும் முகமாக, உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு, முகப் புத்தகங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும். நன்றி சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
மேலும்