தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது தியாகப்பயணம் ஆரம்பமாகிவிட்டது.
மேலும்Year: 2021
13ம் நாளாக (14/09/2021) தொடரும் நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணத்திற்கு பிரெஞ்சு தொலைக்காட்சி முக்கியத்துவம்.(960Km)
தமிழீழ விடுதலை காணும் வரை ஓயாத விடுத்லைப்போராட்டத்தில் எம் தமிழீழ மக்களின் எழுச்சியும் பங்களிப்பும் அளப்பரியன. 2009ம் ஆண்டு சிங்களப் பேரினவாத அரசால் கொடூரத்தனமாக நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழ சுதந்திர தேசமே எமக்கான தீர்வு என பறைசாற்றிக்கொண்டு ஐரோப்பிய பாராளுமன்றம்,
மேலும்துப்பாக்கியை அரசியல் கைதிகளது தலைமீது வைத்து அச்சுறுத்திய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றார் – கஜேந்திரகுமார் MP
கடந்த 12ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு ராஜாங்க அமைச்சர் சென்றிருத்தவேளை, அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளில் அமர்த்தி அனாகரிகமாக நடந்துள்ளதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுதிப்படுத்துகிறது.இராஜாங்க அமைச்சர் தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியை இரண்டு அரசியல் கைதிகளது தலைமீது வைத்து அச்சுறுத்தியும் உள்ளார். இச் சம்பவத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
மேலும்ZOOM செயலி ஊடாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் MP அவர்களது ஊடக மாநாடு
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது ஊடக மாநாடு ZOOM செயலி ஊடாக இடம்பெறும். தலைப்பு: தற்போது நடைபெற்று வரும் UNHRC அமர்வுகள் மற்றும் அது தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தும் தாக்கங்கள் திகதி: 15.09.2021 புதன்கிழமைநேரம்: மு.ப 11.00 மணி
மேலும்ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு மற்றும் தமிழினஅழிப்பு நிழற்பட ஆதாரக் காட்சிப்படுத்தல்.
01/09/2021 அன்று பிரான்சு பாராளுமன்ற முன்றலில் ஆரம்பித்த ஐ.நா நோக்கிய நீதிக்கான ஊர்திகளின் பயணமும், நிழற்படக் காட்சிப்படுத்தலும். பதினொரு நாட்கள் பிரான்சின் பல மாவட்டங்களைக்கடந்து, நூற்றிற்கும் மேற்பட்ட நகரசபைகளுடன் சந்திப்பை ஏற்படுத்தி எமது கோரிக்கைகள்அடங்கிய மனுக்களை கையளித்து,
மேலும்தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள் – சுவிஸ் 26.09.2021
12ம் நாளாக (13/09/2021) 3ம் தலைமுறை முறையின் பங்களிப்போடு ஐரோப்பிய பாராளுமன்றம் நோக்கி மனித நேய ஈருறுளிப்பயணம் சென்றுகொண்டு இருக்கின்றது.
தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வலியுறுத்தியும் தமீழமே நிரந்தர தீர்வாகும் என்பதனை முன்னிறுத்தியும் பிரித்தானியாவில் இருந்து 5 நாடுகளை ஊடறுத்து பிரான்சில் மனித நேய ஈருறுளிப்பயணம் பயணித்துக்கொண்டிருக்கின்றது.
மேலும்இதுவரை மாவீரர்களாக அறிவிக்கப்படாதவர்களில் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு -பிரான்சு
கடந்த 2009 ஆம் ஆண்டு மே18 வரை தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவைத் தழுவியவர்களுள் இதுவரை மாவீரர்களாக அறிவிக்கப்படாதவர்களில் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு அனைத்துலக ரீதியில் அனைத்து நாடுகளில் இடம்பெற்ற அதேவேளை பிரான்சிலும்
மேலும்10ம் நாளாக 11/09/2021 தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி பயணிக்கும் மனித நேய ஈருறுளிப்பயணம் யேர்மனி நாட்டினை கடந்து பிரான்சு நாட்டின் ஊடாக பயணித்துக்கொண்டு இருக்கின்றது. (795Km)
12 வருட காலமாக சர்வதேசத்தின் மட்டத்தில் சிங்களப் பேரினவாத அரசு தான் மேற்கொண்ட தமிழின அழிப்பில் இருந்து தன்னை பாதுகாத்து நியாயப் படுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கையில் பாதிக்கப்பட்ட இனமான தமிழர்கள் தமது வாழிட நாடுகளில் தொடர் அறவழிப்போராட்டங்களை அயராது தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி நடத்திக்கொண்டு கொண்டு இருக்கின்றார்கள்.
மேலும்முல்லை பால் உற்பத்திகள்|Milk Production|தடைகள் தாண்டி வெல்லத் துடிக்கும் நம்மவர்
முல்லைத்தீவில் “முல்லை” என்னும் பால் உற்பத்தி நிறுவனம் ஒன்டு இயங்கிவருகின்றது.தரமான பசுப்பால் பைக்கட் மற்றும் பசுப்பாலில இருந்து தயாரிக்கிற தயிர், நெய், பன்னீர், யோகட், பால் யூஸ், யோகட் பால், பால் ; ரொபி, சொக்கலேட்போன்றவற்றையும் உற்பத்தி செய்கின்றார்கள். பல மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யக் கூடிய அளவில அதிகமான பாலை உற்பத்தி செய்கின்றார்கள்.
மேலும்