இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல எனவும் ஆதிக் குடிகளாக தமிழர்களே இருந்தனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளதாகவும்.வாரத்துக்கொரு கேள்வி என்ற பதிவில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர்,நாடாளுமன்ற உறுப்பினருமான, நீதியரசர் சி.வி.விக்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்Month: April 2021
தமிழீழத்திற்க்கு கொண்டுவருவதற்காக ஒரு வேலைத் திட்டம் கடற்புலிகளுக்கு தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது
இந்தியாவிலிருந்து ஒரு தொகை பொருட்கள் கடற்புலிகளின் விநியோக நடவடிக்கை மூலம் தமிழீழத்திற்க்கு கொண்டுவருவதற்காக ஒரு வேலைத் திட்டம் கடற்புலிகளுக்கு தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது அதற்கமைவாக 06.10.1999 அன்று ஏற்கனவே நிலைகொண்டிருந்த மன்னார் மாவட்ட கடற்புலிகளுடன் .மேலதிகமாக சாள்ஸ்படையணியும் இணைந்தது.கடற்புலிகளின் சிறப்புத்தளபதியால் திட்டம் விளங்கப்படுத்தப்பட்டது இத்திட்டத்தின்படி கடற்புலி மேஐர் காமினி அவர்கள் விநியோக நடவடிக்கைக்ப் பொறுப்பாக செல்வதென்றும் விநியோகப் பாதுகாப்புக்குப்பொறுப்பாக எழிற்கண்ணன் அவர்களும் நியமிக்கப்பட்டருந்தார்கள் .ஆனால் இறுதிநேரத்தில் இந்தியாவில் பொருட்கள் எடுக்கும் இடத்தில் சிறிது தூரம் நடந்து எடுக்கவேண்டி இருந்ததால் போராளிகள் கூடுதலாக போடப்பட்டு இத்திட்டம் மாற்றப்பட்டது.புதிதாக மாற்றப்பட்ட திட்டத்தில் விநியோகநடவடிக்கைக்குப் பொறுப்பாக எழிற்கண்ணன் அவர்களும் விநியோகபாதுகாப்புக்குப் பொறுப்பாக அன்றையதினம் சிறப்புத்தளபதி சூசை அவர்களுடன் வந்திருந்த கடற்புலிகளின் துணைத்தளபதி லெப் கேணல் நிறோயன் அவர்களும் நியமிக்கப்பட்டு விநியோக நடவடிக்கை ஆரம்பமானது.07 .10.1999 அன்று அதிகாலை காலநிலை சீரின்மையால் விநியோக…
மேலும்குறிபார்த்துச் சுடுவதும் ஒரு கலை என்பதை நிரூபித்த பிரிகேடியர் ஆதவன்/கடாபி.
அது ஓர் அடர்ந்த வனம். அந்த வனத்தின் நடுவே சிறியதோர் வெட்டை. அந்த வெட்டை வெளியில் என்றுமில்லாதவாறு போராளிகள் பலர் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார்கள். அனைத்துத் தளபதிகளுக்கும் குறிபார்த்துச் சுடும் போட்டிக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது.
மேலும்விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத பெரும் சமர்.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத, சந்தித்திராத சவால்களோடும், சாதனைகளோடும், இழப்புக்களோடும் நடந்தது ~ ஆனந்தபுர பெரும் சமர். அனைத்து உலக நாடுகளின் உதவியுடனும்,பாரிய படைக்கலன்களுடனும், எம் இனத்தை அழித்துக் கொண்டிருந்த சிங்கள இனவெறியர்களை முழுப் பலத்தையும் பிரயோகித்து புதுக்குடியிருப்பு ஆனந்தபுரப்பகுதியில் இடை மறித்தார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.
மேலும்நாயாற்றுக் கடற்கரைப் பகுதியில் 04.04.2009அன்று நடைபெற்றதரையிறக்கமோதலில் காவியமான வீரப்புலிகள்.
04.04.2009 அன்று தளபதி ஜெயம் தளபதி பேரின்பம் தளபதி வீரத்தேவன் தலைமையிலான அணிகளையும் (எண்பது போராளிகள் ) அவர்களிற்குத் தேவையான பொருட்களையும் முள்ளிவாய்காலிலிருந்து நாயாற்று மலைப்பகுதியில் தரையிறக்கிவிட்டு அங்கிருந்த போராளிகளை முள்ளிவாய்க்காலுக்கு கொண்டுவருவதற்காகன பணி தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு வழங்கப்படுகிறது.
மேலும்ஈழத்தின் பேருண்மைக்கு வணக்க நிகழ்வு-சுவிஸில்.
05.04.2021 திங்கள் மாலை 17:00 – 20:00 மணி வரை தமிழர் இல்லம், Zieglerstrasse 30, 3007 Bern இன்னல்ப்பட்ட மக்களின் சாட்சியாய்..!இன மொழியின் அளவற்ற நேசிப்பாய்..!உறுதியான வாழ்வின் இலக்கணமாய்..!வரலாறாய் நிலைபெறும் பேராளுமைக்கு வணக்கம் செலுத்துவோம்.
மேலும்ஆயர் இராயப்பு யோசவ் அவர்களுக்கு அஞ்சலிகளும் இறுதி வணக்கமும்
ஆயர் இராயப்பு யோசவ் அவர்கள் ஒரு கிறிஸ்தவ மதத் தலைவர் ஆயினும் மத எல்லைகளைக் கடந்து மனிதம் என்கின்ற தளத்தில் இயங்கியவர். அதனால் கிறிஸ்தவர்களிடம் மட்டுமல்ல புலத்திலும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் மனங்களிலும் ஏன் தமிழ்நாட்டு உறவுகளின் உள்ளங்களிலும் மனிதம் என்கின்ற தளத்தில் இயங்கும் அனைவர் இதயங்களிலும் இடம் பிடித்தவர்.
மேலும்ஒடுக்கப்பட்ட தமிழர்களின் அடையாளம் இராயப்பு யோசப் ஆண்டகை
எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளேன். அவரது மரணம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை பேரிழப்பாகும். அண்மைக் காலமாக அவர் சுகவீனடைந்திருந்த செய்தி அறிந்த போதும் அவர் தேறி வருவார் என்ற நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது.
மேலும்எங்கள் இனத்துக்கான ஆண்டகைக்காய் “சுவிஸ்சைவநெறிக்கூடத்தினால்” வெளியிடப்பட்ட இறுதி வணக்க அஞ்சலி!
“இறுதி வணக்கம்”இராயப்பு ஜோசப் ஆண்டகை ஐயா நினைவில் இனம்வாடி நிற்கநவில்கின்றோம் உள்ளத்து இரங்கல்இராயப்பு ஜோசப் ஆண்டகைஅன்பால் உலகை ஆண்ட ” கை “
மேலும்ஈழத்தின் சாட்சியொன்று சரிந்தது.
அதி வணக்கத்துக்குரியவரும்,மக்கள் மனங்களில் நீங்காது நிலைத்தவரும்,இறைமீது நம்பிக்கை கொண்டுஇன்னல் பட்ட மக்களின் இதயத் துடிப்பாய்இயங்குநிலை பேராயர் காலத்திலும்,உடல் தளர்ந்தும்உறுதி தளராத ஓய்வுநிலை வேளையிலும்நேரில் கண்ட இறை தூதனாகநம்பிக்கையின் சாட்சியாகதமிழ்பேசும் இனத்துக்கு விடிவெள்ளியாகஎம் தாயகத்தில் இருந்து ஒளிர்ந்த சுடரே…..
மேலும்