ஈழத்தமிழர் படுகொலை குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணையை ஐநா மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்தக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” – அன்புமணி இராமதாஸ் கடிதம்

ஈழத்தமிழர் படுகொலை உள்ளிட்ட போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்;

மேலும்

அன்னை பூபதி தமிழீழ அறிவுத்தேர்வு – 2021விதிகள் மற்றும் அறிவுறுத்தல்கள்

இத்தேர்வானது; முற்றுமுழுதாக தமிழ்த்தேசியம், தமிழீழ இறைமை, தமிழீழத்தின் சிறப்பு, தமிழீழ விடுதலைப்போராட்டம், தேசியத்தலைவர் மற்றும் மாவீரர்கள் பற்றிய கேள்விகளையே முற்றுமுழுதாகக்கொண்டிருக்கும்.

மேலும்

பலத்த தடைகளுக்கு மத்தியில் பொத்துவிலில் ஆரம்பமானது கவனயீர்ப்புப் போராட்டம்!

காட்டாற்று வெள்ளமாக முன்னேறும் பேரணி: திண்டாடும் பொலிஸ், இராணுவம்! தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் இளைஞர்கள் அரசியல் கட்சிகள் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இணைந்து மாபெரும் தொடர் போராட்டம்

மேலும்

ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி வழங்குங்கள்;திரு வைகோ வேண்டுகோள்.

ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி வழங்குங்கள்; தமிழ் ஈழம் அமைந்திடப் பொது வாக்குப் பதிவு நடத்துங்கள் உலக நாடுகளின் தலைவர்களுக்கு, திரு வைகோ அவர்கள் வேண்டுகோள்

மேலும்

தடைகள் என்ன ?தலை பறந்தாலும்,போராட்டம் இடம் பெறும்.தமிழ் உணர்வாளர் அமைப்பு தலைவர் கணபதிப்பிள்ளை மோகன்

தமிழ் உணர்வாளர்களின் மாசி. 4   தமிழரின் தன் எழுச்சி  போராட்டத்துக்கு 15க்கு மேற்பட்ட பொலிஸ் நிலையங்களும் 5க்கு மேற்பட்ட நீதிமன்றங்களும்  தடை விதிப்பு  தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் அவர்களுக்கு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று, கல்முனை காத்தான்குடி, களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு ஏறாவூர், கரடியனாறு, வாகரை, வாழைச்சேனை.

மேலும்

Feb 4 தமிழீழம் ஆக்கிரமிக்கப்பட்ட நாள்: “கவனவீர்ப்பு ஊர்திப் பவனி”

தமிழ் இனஅழிப்பை தொடரும் இனவாத சிறிலங்கா அரசின் முன்னெடுப்பில் சுதந்திர நாளை பெப்ரவரி 4 ல் கொண்டாடும் அதே நாளில் உலகெங்கும் வாழும் தமிழீழ தேசிய மக்கள் ஆண்டு தோறும் அதே நாளை துக்க நாளாக நினைவு கூறுவது வழக்கம். 

மேலும்

“பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்!

பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ் கட்சிகளின் நடைபவனி ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும்

வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி சுழற்சி முறையிலான உணவுதவிர்ப்பு போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டித்து, வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினர் இந்த போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளனர்.இன்று தொடக்கம் 6 ஆம் திகதி வரை இந்த போராட்டம் அமைதியானசுழற்சிமுறையில் இடம்பெறவுள்ளது.

மேலும்

சுவிசின் மகுடநுண்ணித் தொடர்பான அறிவிப்பு

மகுடநுண்ணித் தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பான தகவல் அளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பினை கடந்த புதன் 27. 01. 2021 பேர்ன் நகரில் 14.00 மணிக்கு சுவிஸ் அரசு நடாத்தியிருந்தது.

மேலும்

பெப்ரவரி 4 ஆம் தேதி, இலங்கைக்கு சுதந்திர நாள்,ஆனால் தமிழீழத்திற்கு கரி நாள்.

இந்த நாளை முன்னிட்டு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் முகப்புத்தகத்திலும் அனைத்து சமூக வலைப்பக்கங்களில் பகிரும் வகையில் காட்சி படம், பல மொழி சுவரொட்டிகள், பதாகைகள் வடிவமைத்து உள்ளோம்.

மேலும்