அலைகடலென மக்கள் திரளமுள்ளிவாய்க்கால் தாண்டி புதுக்குடியிருப்பு பகுதியை வந்தடைந்திருக்கிறது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் உரிமைப்போராட்டமானது இன்றைய தினம் அலைகடலென மக்கள் திரள முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் தாண்டி புதுக்குடியிருப்பு பகுதியை வந்தடைந்திருக்கிறது. 

மேலும்

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் நடைபயண பவனி சென்றடைந்தது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் மூன்றாம் நாளான இன்று திருகோணமலையில் தொடங்கிய போராட்டம் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் நடைபயண பவனி சென்றடைந்தது.

மேலும்

முல்லைத்தீவை வந்தடைந்தது பேரணி

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டம்  மூன்றாம் நாளான இன்று திருகோணமலையில் தொடங்கிய போராட்டம் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவிலடியை சென்றடைந்தது 

மேலும்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக திருகோணமலையில் இருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் தொடக்கி பொலிகண்டி வரையான பேரணியில் புல்மோட்டைக்கு அண்மையாக யான் ஓயா பாலத்துக்கு முன்பாக இராணுவ சோதனை சாவடியில் வீதியில் ஆணிகள் வைத்ததுள்ளார்கள்.

மேலும்

மக்கள் போராட்டத்தை தனிநபர், கட்சி போராட்டமாக மாற்ற முற்படவேண்டாம்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போரட்டம் இன்று இரண்டாம் நாளை மட்டக்களப்பு- தாளங்குடாவில் ஆரம்பித்து மட்டக்களப்பு நகருக்குள் சென்று பின்னர் ஓட்டமாவடி வாகரை ஊடாக திருகோணமலை நகரை சென்றடைந்துள்ளது. 

மேலும்

03. 02. 21 புதன்கிழமை சுவிசின் அறிவிப்பு

சுவிஸ் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே, சுகாதாரத்துறை அதிகாரிகள் திருமதி. நோறா குறோனிக், பத்திறிக்ஸ் மத்திஸ் ஆகியோர் பங்கெடுத்த ஊடக சந்திப்பு 03.02.2021 நடைபெற்றது. 

மேலும்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடைபயணம் திருக்கோணமலை குமாரபுரத்தில்.

திருக்கோணமலை குமாரபுரத்தில் சிங்கள இனவாதத்தால் இதேமாதம் 11 ம் திகதி 1996 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு  விளக்கேற்றி உறுதியெடுத்து தொடர்கிறது நடைபயணம் 

மேலும்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடைபயணத்துக்கு வலுச்சேர்த்த வெருகல் சிவில் சமூகம்.

வெருகலில் திருக்கோணமலை  சிவில் சமூகத்துடன் கைகோர்த்தது நடைபயணப் பேரணி. 

மேலும்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் வீறுகொண்டு இரண்டாம் நாளில் நகர்கிறது

மட்டக்களப்பு சந்திவெளியை வந்தடைந்து வீறுநடை போடுகின்றது பொத்துவில் தொடங்கி பொலி கண்டி வரையிலான நடைபயண போராட்டம்.

மேலும்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் வீறுகொண்டு இரண்டாம் நாளில் நகர்கிறது

தாளங்குடாவில் சமய ஆராதனைகளுடன் காலை 9 மணிக்கு ஆரம்பித்து பேரணியானது திருகோணமலை வீதி ஊடாக ஆரையம்பதி காத்தான்குடி ஊடாக மட்டக்களப்பு கல்லடி பாலத்தை அடைந்து கல்லடியில் இருந்து மாபெரும் எழுச்சி பேரணியாக மட்டக்களப்பு நகரை வலம் வந்து

மேலும்