நியூசிலாந்தில் கரும்புலி நாள் 2020

சாவுக்கு நாள் குறித்து வீரகாவியமான அதிசயபிறவிகள் இந்த கரும்புலிகள். மாவீரன் மில்லரோரோடு ஆரம்பமாகியது கரும்புலிகள் வரலாறு. அவர் காவியமான 1987 ஜூலை மாதம் 5ம் நாளோடு ஆரம்பமாகியது இந்த கரும்புலிகள் நாள்.

மேலும்

பிரான்சில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தமிழீழ தேச தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைக்காக முதல் தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் வீரகாவியமான (யூலை 05)  தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு 05.07.2020 ஞாயிற்றுக்கிழமை  பொபினிப் பகுதியில் மாலை 16.00 மணிக்கு மிகவும் எழுச்சி உணர்வோடும் கொரோனா தொற்று விதிமுறையின் கீழும் இடம்பெற்றது.

மேலும்

ஒன்றினை அழிப்பது மட்டும் தான் வன்முறை அல்ல. அதனை பாதுகாக்காமல் அழியவிடுவதும் வன்முறைதான்.

யாழ்.மாநகர சபைக்குட்பட்ட தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாத்தல் என்னும் பிரேரணையை யாழ்.மாநகர சபையில் முன்வைத்து அது தொடர்பான எனது உரை

மேலும்

கரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்

வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்த எழுச்சிநிகழ்வில்  அனைத்துக் கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சிலிருத்தி வணக்கம் செலுத்த தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கிறோம்.

மேலும்

கடற்கரும்புலி கப்டன் பாலன் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் பாலன் நினைவில் … நெஞ்சையுருக்கும் சம்பவம்.கடற்கரும்புலி மேஜர் பாலன் அவர்களின் 23ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்.

மேலும்

பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2020 தொடர்பான அறிவித்தல்!

தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2020 இன் எழுத்துத் தேர்வினை எதிர்வரும் ஒக்ரோபர் மாத முற்பகுதியில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேலும்

சின்ன கதிர்காமரை பாலா அண்ணையுடம் ஒப்பிடும் சிறிதரன்

நீலன் திருச்செல்வத்தை ஒரு விண்ணன் என தேசியத் தலைவர் சொன்னதாகவும், உலகக்கோப்பையை இலங்கை வென்றபோது அதனை தேசியத் தலைவர் கொண்டாடியதாகவும் அடுக்கடுக்கான பொய்களை அவிழ்த்து விட்டிருக்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்

மேலும்

தேசியத்தலைவரின் சிந்தனைக்கு உரமூட்டிய பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு

இயற்கை எனது நண்பன்வரலாறு எனது வழிகாட்டிவாழ்க்கை எனது தத்துவாசிரியன்  – தமிழீழத் தேசியத்தலைவர் உயர் சிந்தனைஉரமூட்டிய பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு.

மேலும்

எமது விடுதலையை நாம் மீண்டும் பெறுகின்றோம் (Wir erhalten nun viele unsere alten Freiheiten zurück)» என்றார் சுவிஸ் அதிபர்

உண்மையில் சுவிசின் நடுவனரசு எதிர்வரும் 24. 06. 2020 தமது தளர்வு நடவடிக்கைகள் தொடர்பாக அறிவிக்க இருப்பதாக தெரிவித்திருந்தது.

மேலும்