பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினரும் பிரஞ் பாராளுமன்ற செயலாளருமாகிய ஜோன்ஸ் பிரான்சுவாவுக்கும் யாழ்.மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் அவர்களுக்குமான கலந்துரையாடல் நடைபெற்றது.

பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினரும் பிரஞ் பாராளுமன்ற செயலாளருமாகிய ஜோன்ஸ் பிரான்சுவாவுக்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களுக்குமான கலந்துரையாடல் நடைபெற்றது.

மேலும்

மாமனிதர் சிவராம் அவர்களின் 17வது ஆண்டு நினைவுதினம்!

சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் துணை இராணுவக்குழுவாக இயங்கிய புளொட் அமைப்பினால் சுட்டுக்கொல்லப்பட்ட மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின் 17வது ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

மேலும்

ஊடகவியலாளர் மாமனிதர் தராக்கி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவஞ்சலி

  இன்று (29) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலத்தில் யாழ் மாவட்ட அமைப்பாளர் திரு.இளங்கோ தலைமையில் நடைபெற்றது . நினைவேந்தல் நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும்

பிரான்ஸ் வாழ் தமிழ் வர்த்தகர்களால் யாழ் மாநகர முதல்வர் மதிப்பளிக்கப்பட்டார்

பிரான்சில் ‘குட்டி யாழ்ப்பாணம்’ என அழைக்கப்படும் பரிஸ் லாச்சப்பல் பகுதியில் பிரான்ஸ் தமிழ் வர்த்தகர்களுக்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களுக்கும் இடையில் வர்த்தகவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.

மேலும்

பிரெஞ்சு நாட்டிலுள்ள பொபினி (Bobigny) நகரசபையின் முதல்வருக்கும் யாழ்.மாநகர சபை முதல்வருக்குமான சந்திப்பொன்று இடம்பெற்றது.

பிரெஞ்சு நாட்டிலுள்ள பொபினி (Bobigny) நகரசபையின் முதல்வருக்கும் யாழ்.மாநகர சபை முதல்வருக்குமான கலந்துரையாடல் ஒன்று கடந்த 25ஆம் திகதி பொபிக்னி நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.இச் சந்திப்பில் தமிழர்கள் தங்களுடைய நீண்ட கால அரசியல் அபிலாசைகள் மற்றும் பொபிக்னி நகர சபையுடன் இணைந்து யாழ்.மாநகர சபை எவ்வாறு பணியாற்றலாம் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும்

யாழ்ப்பாண நகரசைபத்தலைவர் திரு. விஸ்வலிங்கம் மணிவண்ணன் சுவிற்சர்லாந்திற்கு வருகை அளிக்க உள்ளார்.

தமிழ் அமைப்புக்கள் சைவநெறிக்கூடத்தினை அணுகி பேர்ன் மாநில அரச மற்றும் சுவிற்சர்லாந்து நடுவன் அரச பிரதிநிதிகளை நேர்காண வழி வேண்டி இருந்தனர்.

மேலும்

தமிழீழத் தாயவள் அன்னை பூபதியம்மா அவர்களின் 34 ஆவது ஆண்டு நினைவும், நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வும் !

 தமிழீழத் தாயவள் தியாகி அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் மற்றும் நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வு  பிரான்சு பாரிஸ் நகரின் புறநகர் பகுதிகளில் ஒன்றான நந்தியார் பிரதேசத்தில் 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை பி. பகல் 15. 00 மணிக்கு பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பால், மாவீரர் பணிமனையுடன் இணைந்து நடாத்தப்பட்டது.

மேலும்

தீச்சுவாலை முறியடிப்புச் சமர் வெற்றி கொள்ளப்பட்ட நாள்

தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ். குடாநாட்டின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலம். சாவகச்சேரி, கைதடி அரியாலை என்று அவர்கள் கைப்பற்றி யாழ் நகர்ப்பகுதியிலிருந்து வெறும் 3 மைல் தொலைவில் நின்றிருந்த நேரம்.

மேலும்

தடம் புரளும் அரசியல்வாதிகள்

தாயகத்தில் உள்ள அரசியல்வாதிகள் 74 ஆண்டு காலமாக தவறான அரசியலை நடத்தி முடித்தது போதும். இனி ஆவது தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்று அதன்படி முடிவுகளை எடுங்கள்.

மேலும்

பல்சமய இல்லத்தில் இஸ்லாமியர்களின் நோன்பு துறப்பு

பல்சமய இல்லத்தில் இஸ்லாமியர்களின் நோன்பு நிறைவில் பல்சமய இல்லத்தில் நோன்பு துறப்பும் பல்சமயங்களிலும் “திரு இரவுகள்” மேடைக் கலந்துரையாடலும் INTERRELIGIÖSES FASTENBRECHENUND PANEL ZU HEILIGEN NÄCHTEN

மேலும்