யாழ்ப்பாண நகரசைபத்தலைவர் திரு. விஸ்வலிங்கம் மணிவண்ணன் சுவிற்சர்லாந்திற்கு வருகை அளிக்க உள்ளார்.

0 0
Read Time:2 Minute, 3 Second

தமிழ் அமைப்புக்கள் சைவநெறிக்கூடத்தினை அணுகி பேர்ன் மாநில அரச மற்றும் சுவிற்சர்லாந்து நடுவன் அரச பிரதிநிதிகளை நேர்காண வழி வேண்டி இருந்தனர்.

இதன்படி இக்கடித வடிவத்தில் அழைப்பு விடுக்கப்பட்டு 08.05.22 பல்சமய இல்லதில் சுவிஸ் அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கெடுக்கும் ஒன்றுகூடல் சைவநெறிக்கூடத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இவ் ஒன்றுகூடலின் நோக்கம் போருக்குப் பின்னர் வாழ்விற்குப் போராடும் மக்களது நிலையினை பேர்ன் – சுவிஸ் மாநில நடுவன் அரசிற்கு எடுத்து விளக்குவதும், புகலிடம் கோரியுள்ள தமிழர்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம் எனும் கோரிக்கையினை வலுப்பெறச் செய்யவதும் ஆகும்.

இதனை உங்களுக்குத் தெரிந்த வெளிநாட்டவர்களுக்கு வழங்கி, அவர்களையும் யாழ். மாநகரசபைத் தலைவரை நேர்காணச் செய்ய வேண்டுகின்றோம்.

உங்கள் புரிதலிற்கும் உழைப்பிற்கும் எமது நன்றிகள்.

அன்புடன்

சைவநெறிக்கூடம்
078 645 30 42
078 697 70 25

Einladung zum Treffen
Sonntag, 08. Mai 2022 ab 14 Uhr
Europaplatz 1B, 3008 Bern

Gespräch mit dem Stadtpräsidenten von Jaffna

Liebe Freundinnen und Freunde
Liebe Kolleginnen und Kollegen
Sehr geehrte Damen und Herren

Herr Visvalingam Manivannan (Mayor of the Jaffna Municipal Council), der Stadtpräsident von Jaffna, kommt am 08. Mai 2022 nach Bern in den Hindutempel im Haus der Religionen.

Sie sind herzlich eingeladen, den Stadtpräsidenten von Jaffna persönlich zu treffen. Er wird über seine politischen Anliegen und über die aktuelle Situation wie auch seine Zukunftspläne für die Stadt Jaffna informieren.

Wir freuen uns, wenn Sie mit ihm ins Gespräch kommen.

Beste Grüsse

Sasikumar Tharmalingam
078 645 30 42

Sivakeerthy Thillaiambalm
078 697 70 25

Verein SAIVANERIKOODAM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment