பிரான்ஸ் நாட்டின் மாநகர முதல்வர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருடன் யாழ. மாநகர முதல்வர் சந்திப்பு

பிரான்ஸ் நாட்டில் உள்ள டெரன்ஸி (Drancy) மாநகர சபையின் முதல்வர், பிரான்ஸ் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோருக்கிடையில் நேற்று முன்தினம் சந்திப்பொன்று இடம்பெற்றது.

மேலும்

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்..

இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.2022 வரை அகிம்சை வழியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் 34வது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் அனைவரினதும் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வானது 23.04.2022 சனி அன்று லுட்சேர்ன்; மாநிலத்தில்; உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

மேலும்

யாழ் மாநகரசபை முதல்வர். திரு. வி . மணிவண்ணன் அவர்கள்,உத்தியோகபூர்வ விஜயமாக பிரான்சு நாட்டிற்கு வருகைதந்துள்ளனர்.

யாழ் மாநகரசபை முதல்வரும் திரு.விசுவலிங்கம் மணிவண்ணன் அவர்களும் , நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் திரு.மயூரன் அவர்களும். மற்றும் யாழ் மாநகரசபை உறுப்பினர் திரு.வரதராஜா பார்த்தீபன் அவர்களும் உத்தியோகபூர்வ விஜயமாக பிரான்சு நாட்டிற்கு வருகைதந்துள்ளனர். அவர்களை பிரான்சு வாழ் தமிழ் மக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மேலும்

பிரான்சில் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவுகூரலும்!

பிரான்சில் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவுகூரலும்!

மேலும்

அன்னை பூபத- நினைவேந்தல் – 19.04.2022

இந்தியப்படைகள் ஈழத்தில் நடாத்திய தமிழினப் படுகொலையை நிறுத்துமாறு கோரி உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதி அவர்களின் 34வது வருட நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

மேலும்

நாட்டுப்பற்றாளர்”தியாக தீபம் அன்னைபூபதி அவர்களின் 34 வது ஆண்டு நினைவு நாள்.

அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள்.

மேலும்

பிரான்சு சேர்ஜி நகரில் எழுச்சியடைந்த ஆனந்தபுர நாயகர்களின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

ஆனந்தபுர நாயகர்களின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் இன்று 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.00 மணியளவில் இடம்பெற்றது.

மேலும்

சுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2022

சுவிசின் பெருநகரில் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து நடாத்தப்படும் ஊர்வலத்தில் பங்கெடுத்து எமது உரிமைகளுக்கு ஓங்கிக் குரல் கொடுக்க அனைவரையும் அழைக்கும் முகமாக; உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு, முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தயவுசெய்து தெரியப்படுத்தவும்.

மேலும்