30. 03. 2022 சுவிற்சர்லாந்து பேர்ன் மாநிலத்தில் ஆற்றுப்படுத்துனர்கள் ஒன்றுகூடல்

சுவிற்சர்லாந்து, பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் முதன் முறையாக பல்சமயத்தவர்களும் சமய ஆற்றுப்படுத்தல் (CAS Religious Care in Migration Contexts) பட்டயக் கல்வி பெற வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுதிருந்தது.

மேலும்

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் கண்டன அறிக்கை

*கட்டமைப்புவகை தமிழினவழிப்பு செய்துவரும் சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு தமிழர் நலன் கருதாமல் அடுக்கடுக்காய் உதவிகள் செய்து கொண்டிருப்பதற்கு கண்டனம் *

மேலும்

ஒற்றையாட்சி அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவதனை தடுத்து தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி அரசியல் யாப்பை உருவாக்க இந்திய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இந்திய வெளிவிவாகார அமைச்சருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் கடிதம் ஒன்று இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஊடாக அக்கடிதம் அனுப்பப்பட்டது. ஒற்றையாட்சி அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவதனை தடுத்து தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி அரசியல் யாப்பை உருவாக்க இந்திய அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்திய வெளிவிவகாரச் செயலர் ஊடாக இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கும் கடிதம் கிட்டுப்பூங்கா பிரகடனமும் இணைத்து யாழில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் கையளிக்கப்பட்டது.

மேலும்

பல்தேசங்கள் கொண்ட அரசு என்பதனை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த நாடு மீண்டெழ முடியும். கஜேந்திரகுமார் எம்.பி

இனவாதத்தை கைவிட்டு இலங்கை பல்தேசங்கள் கொண்ட நாடு என்பதனை ஏற்றுக் கொண்டு நாட்டில் கட்டமைப்பு மாற்றம் செய்யப்பட்டால் மட்டுமே இந்த நாடு மீண்டெழ முடியும். கஜேந்திரகுமார் எம்.பிபாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றைய தினம் (22-03-2022) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தடைச்சட்ட திருத்தம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் முழுவிபரம் வருமாறு.

மேலும்

தியாகச்சுடர் அன்னைபூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.. 23.04.2022 – சுவிஸ்

தியாகச்சுடர் அன்னைபூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.. 23.04.2022 – சுவிஸ்

மேலும்

தேசிய பாதுகாப்பு என நீங்கள் கருதுவது , சிங்கள இனத்தின் பாதுகாப்பை மட்டுமா? பாராளுமன்றில் கஜேந்திரகுமார் எம்.பி!

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மேலும்

மகிந்தவின் வருகைக்கு எதிரான போராட்டம் – மட்டுவில் – 20.03.2022

இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் வருகைக்கெதிராக இன்று வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் மட்டுவிலில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மேலும்

அன்னைபூபதி நினைவேந்தல் – மட்டக்களப்பு – 20.03.2022

ஈழத்தில் இந்தியப் படைகளின் தமிழினப் படுகொலைகளுக்கெதிராக உண்ணாவிரம் இருந்து தியாகத்தாய் அன்னைபூபதி அவர்களின் 34வது வருட நினைவேந்தல் மட்டக்களப்பில் அமைந்துள்ள அன்னை பூபதி அவர்களின் நினைவிடத்தில் நடைபெற்றது.

மேலும்

கேணல் இளங்கீரன் அவர்களின் நினைவு நாள் இன்றாகும்.

வன்னியில் நடைபெற்ற இறுதிச் சமரின் போது 19.03.2009 அன்று விடுதலைப்புலிகளின் சமர்க்களத் தளபதிகளில் ஒருவரான கேணல் இளங்கீரன் வீரச்சாவடைந்தார்.

மேலும்