தமிழீழப் பெண்கள் எழுச்சிநாளும், தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வும்.

0 0
Read Time:59 Second

தமிழீழ விடுதலைக்காய் தங்களை ஆகுதியாக்கிய எம்மாவீரச்செல்வங்களுக்கு விளக்கேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்த வருமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

குறிப்பு:-கோவிட்-19 இற்கான சுவிஸ் அரசின் தற்போதைய பாதுகாப்பு நடைமுறைகளின்படி முழுமையாக இரு தடுப்பூசிகள் போட்டவர்களும், 48 மணத்தியாலத்திற்குள் கோவிட்-19 பரிசோதனை செய்து கொண்டு வருபவர்களும் மாத்திரமே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதனைத் தெரியப்படுத்துகின்றோம்.

10.10.2021 ஞாயிறு பிற்பகல் 15:00 மணி, GZ  Buchegg,Bucheggstr.93, 8057 Zürich.


நன்றி.சுவிஸ்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment