இலங்கை இராணுவத்தின் பாரிய இராணுவமுகாம் அமைக்கும் முயற்சியை தாக்குதல் நடாத்தி விரட்டிய விடுதலைப்புலிகளின் தாக்குதலணிகள்.

1991.04ம் மாதம் பிற்பகுதியில் மன்னார் மாவட்டம் தள்ளாடி இராணுவமுகாமை பாதுகாப்பதற்காகவும் விடுதலைப்புலிகளின் கடல் விநியோக நடவடிக்கைளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காகவும் ஏற்கனவே இருந்த நறுவிலிக்குள மாதிரி இலங்கை இராணுவ முகாமைஒரு பாரிய இராணுவமுகாமாக அமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு தொகுதி படையினர் கால்நடையாக ரோந்து நடவடிக்கைகளை நானாட்டான் முகாமிலிருந்து நறுவிலிக்குளமாதிரிமுகாமை நோக்கி மேற்கொண்டனர்.

மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2021 -சுவிஸ்

எம் தேசம் காக்க தேசியத்தின் வேலிகளாக நின்று தம்மை ஆகுதியாக்கிய எம் மாவீரச் செல்வங்களின் நினைவுகள் சுமந்து நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளின் துண்டுப்பிரசுரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும்

ஓயாத அலைகள் ஒன்று

விடுதலைப்புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படைமுகாம் வெற்றி கொள்ளப்பட்டது. அதன் மூலம் முல்லைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது.

மேலும்

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி!

26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியானது 17.07.2021 அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள வங்க்டோர்ப் உள்ளரங்க மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

மனைவி, பிள்ளைகளை காணவில்லை என காவல்துறையில் கணவன் முறைப்பாடு

வீட்டிலிருந்து புறப்பட்டுசென்ற மனைவி மீண்டும் வீடு திரும்பவில்லை என அவரது கணவனால் வவுனியா காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும்

காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவி கடற்படையினர் மீதும், கட்டளைக் கப்பல் எடித்தாராவையும் மூழ்கடித்த கடற்கரும்புலிகள், கடற்புலிகள்

சிறிலங்கா கடற்படையின் அதி உச்சப் பாதுகாப்புகடற்படைத்தளத்தினுள்; ஊடுருவி கடற்படையினர் மீதும், கட்டளைக் கப்பல் எடித்தாராவையும் மூழ்கடித்து ஆயத விநியோகத்திற்கு பாரிய சேதத்தை ஏற்படுத்திய கடற்கரும்புலிகள், கடற்புலிகள்.

மேலும்

ஜோசெப் ஸ்ராலின் உள்ளிட்ட 16 பேரதும் கைதை கண்டித்து இ. ஆ.சங்கம் நடாத்தும் போராட்டத்திற்கு த.தே.ம.முன்னணி பூரண ஆதரவு.

15-07-2021ஊடக அறிக்கைஜோசெப் ஸ்ராலின் உள்ளிட்ட 16 பேரதும் கைதை கண்டித்தும் உடனடி விடுதலையை வலியுறுத்தியும் இலங்கை ஆசிரியர் சங்கம் நடாத்தும் போராட்டத்திற்கு த.தே.ம.முன்னணி பூரண ஆதரவு.

மேலும்

கறுப்பு ஜூலை 23.07.2021 – சுவிஸ்

சிறிலங்கா இனவாத அரசின் தமிழின அழிப்பின் ஓர் அங்கமான  கறுப்பு ஜூலை அன்று நடாத்தப்பட்ட படுகொலைகளையும், அட்டூழியங்களையும் நினைவிற் கொண்டும், தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தொடர் இனவழிப்பிற்கும் நீதி கேட்டு நடாத்தப்படும் இக் கவனயீர்ப்பு போராட்டம்

மேலும்

லெப்.சீலன் மற்றும் வீரவேங்கை.ஆனந் ஆகியோரின் வீரவணக்க நாள்!

லெப்.சீலன்(லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி-திருமலை)வீரப்பிறப்பு 11-12-1960 வீரச்சாவு 15-07-1983ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது.

மேலும்

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து பத்து ஈழத்தமிழர்கள் விடுதலை.

நாங்கள் தொடர்ந்து எடுத்த பெருமுயற்சியால் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து முதல் கட்டமாக இன்று பத்து ஈழத்தமிழர்கள் விடுதலையாகி அவர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களனைவரும் இலங்கைக்கு செல்கிறார்கள். உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் இவர்கள் சம்மந்தமான காவல்துறை அதிகாரிகளுக்கும் திருச்சி மாவட்ட ஆட்சியர், மறுவாழ்வுத்துறை ஆணையர் மற்றும் அகதிகள் மறுவாழ்வுத்துறை அமைச்சர் ஐயா மஸ்தான் அவர்களுக்கும் நெகிழ்ந்த நன்றிகள்.

மேலும்