செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுகூரலும்.. கவனயீர்ப்பு ஒன்றுகூடலும். 14.08.2021 – சுவிஸ்

14.08.2006 அன்று சிறிலங்காப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட செஞ்சோலை வளாகம் மீதான வான் குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டோரின் 15 ஆவது ஆண்டு நினைவுகூரலும், இப் படுகொலையைக் கண்டித்து கவனயீர்ப்பு ஒன்றுகூடலும்..

மேலும்

சிறந்த நிர்வாகியாக, கடற்தாக்குதற் படகின் கட்டளை அதிகாரியாக, தரைத்தாக்குதலனியின் சிறந்த முன்னனி அணித்தலைவனாக லெப் கேணல் கதிர்வாணன்

2002ம் ஆண்டு சமாதானக் காலப்பகுதியில்  தளபதி கண்ணன் அவர்களிடம் தன்னை இணைத்துக் கொண்ட கதிர்வாணன் அடிப்படைப் பயிற்சிகளை முடித்து வெளியேறியவன் .தொடர்ந்து படைய அறிவியல் பிரிவிற்க்கு சென்றான்.

மேலும்

கப்பிற்ரல் மகாராஜா நிறுவனத்தின் தலைவர் அமரர் ராஜா மகேந்திரனுக்கு இரங்கல்

கப்பிற்ரல் மகாராஜா நிறுவனத்தின் தலைவர் அமரர் ராஜா மகேந்திரன் அவர்களது இழப்புச் செய்தி எம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும்

தொடரும் அநீதி கொலைகள்

ஒரு சட்டத்தில் விசாரணையும் இன்னொரு சட்டத்தில் தண்டனையும் கொடுத்து சட்டவாளர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்திய யூலைமாதத்திலும், தொடரும் சட்டத்திற்கு முரணனான சனாதிபதியின் செயற்பாடுகளுக்கும் மத்தியில் உயிரிழந்து போன 15வயதுச் சிறுமி கிசானிக்கு நீதிதான் கிடைக்குமா?

மேலும்

யேர்மனியில், கறுப்பு யூலை தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வும், தமிழ்த்தேசிய எழுச்சி நூல் வெளியீடும்…

 யேர்மனியின் Münster நகரில் 24.07.2021 நேற்று,  கறுப்பு யூலை தமிழினப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வும், சிறப்பு நிகழ்வாக கலாநிதி சு.சேதுராமலிங்கம் அவர்கள் எழுதிய “தமிழ்த்தேசிய எழுச்சி” நூல் வெளியீடும் இடம்பெற்றது. 

மேலும்

தூர்வாரப்படாமல் பாழடைந்த நிலையில் இருந்த ஓட்டுமடம் துரும்பை குளம் புனரமைப்பு பணி ஆரம்பம்

சுமார் 50 வருட காலமாக தூர்வாரப்படாமல் பாழடைந்த நிலையில் இருந்த ஓட்டுமடம் துரும்பை குளத்தினை தூர்வாரி பொழுது போக்கு மையமாக மாற்றி அமைக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்

இதயபூமி 01 என தமிழீழ விடுதலைப் புலிகளால் பெயர் சூட்டி மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை

1993 06 ஆம் மாதம் யாழ்மாவட்டத் தாக்குதலனியிலிருந்த ஒரு தொகைப் போராளிகள் டொச்சன் முகாமில் ஒன்றாக்கப்பட்டு  மன்னாரில் இராணுவம் பாரிய முன்னேற்ற நடவடிக்கை ஒன்றுக்குத் தயாராகவுள்ளதாகவும் அங்கு செல்ல பணிக்கப்பட்டது .

மேலும்

கறுப்பு யூலை இனப்படுகொலைக்கு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும்! கல்முனையில் கஜேந்திரன் எம்பி

சிறீலங்கா அரசாங்கத்தினால் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட திட்ட இனப்படுகொலை நிகழ்வு நடைபெற்று 38 ஆண்டுகள் இம்மாதத்துடன் நிறைவுறுகின்றது. அந்தப் படுகொலைக்கும் அதற்கு முன்னரும் பின்னரும் இடம்பெற்ற படுகெலைகளுக்கும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் படுகொலைகளுக்கும் நீதி கோரும் போராட்டம் இன்று தமிழர் தாயகத்தின் பல பகுதிகளிலும்இடம்பெற்றது.

மேலும்

சுவிசில் நினைவுகூரப்பட்ட கறுப்பு ஜூலை!

இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனவழிப்பின் ஒரு அங்கமே கறுப்பு யூலை.

மேலும்

கறுப்பு ஜீலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல்

தமிழர்களை சிதைத்த கறுப்பு ஜீலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் மாநகர சபையில் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்  தலைமையில் இன்று  நினைவு கூறப்பட்டது…

மேலும்