மெய்நிகர் நூலகம் (இணையவழி) திறப்புவிழா (யாழ் பொதுநூலகத்தின் 40ஆம் ஆண்டு நினைவின் வலியோடு)

உலகப்பரப்பில்இ புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் இரண்டாம் தலைமுறை இளையோர்கள்இ இலங்கைதீவின் வடக்கு-கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்களின் மரபின் தொடர்ச்சியாகவும்இ தமிழீழ மக்களின் நல்லாசியுடனும்இ தமிழ்நாட்டுத் தமிழர்களின் வாழ்த்துக்களோடும்இ வருகிற மே 30ஆம் நாள் (2021) அன்றுஇ யாழ் பொது நூலக எரிப்பின் 40ஆம் ஆண்டு நினைவின் வலிகளை எடுத்தியம்பும் விதமாகஇ இணையவழியில் மெய்நிகர் நூலகத் திறப்புவிழா மேற்கொள்கிறோம்.

மேலும்

யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டு ஆறாத வடுவின் 40ம் ஆண்டு நினைவுகள்

ஈழத் தமிழனின் வாழ்வில் சிங்கள வெறியர்களால் 31.05.1981 அன்று யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டு  ஆறாத வடுவின் 39ம் ஆண்டு நினைவுகள் தாங்கிய நாள் இன்றாகும்.

மேலும்

வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கையின் புலிகள் முறியடிப்பு சமரின் 34வது ஆண்டு நினைவுகள்.

1987ம் ஆண்டு,மே மாதம் 10 ஆம் தேதி. பொலிகண்டி கொற்றாவத்தை பகுதியில் அமைந்திருந்த  புலிகள் பயிற்சி முகாமில் செல்வராசா மாஸ்டர் தலைமையில் தெரிவுசெய்யப்பட்ட 40 போராளிகளுக்கு சிறப்பு கொமாண்டோ பயிற்சி கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. 

மேலும்

வியட்நாமில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு !

வியட்நாமில் புதிய அதிக வீரியமுள்ள வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது காற்றிலும் பரவக்கூடியதாக உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும்

மேஜர் சுருளி அவர்களின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

சுருளி எவருடனுமே இலகுவாகப் பழகுவான், அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுவிடுவான். அவனது அந்த இயல்பே அவனுக்கு வழங்கப்பட்ட வேலைக்கு பெரும் உதவியாக இருந்தது. அவனுடைய தோழர்கள் அவனைக் கேலி செய்வதுண்டு, எப்போதுமே சிரித்தபடி திரிகிறாயடா என்று, கள்ளங் கபடமற்ற இந்தப் பிறவி ஒர் உயர்ந்த போராளியாக வாழ்ந்தான்.

மேலும்

பிரான்சில் முதல்வருடன் தமிழர் கட்டமைப்பின் மற்றுமொரு வரலாற்றுச்சந்திப்பு 29.05.2021

பிரான்சின் புறநகர்ப்பகுதியில் ஒன்றானதும், தமிழ்மக்களும் அதிகம் வாழும் ஒரு நகரமாகிய ஒபவில்லியே ((Ville de Aubervilliers)) மாநகர முதல்வருடன் நீண்ட காலங்களுக்கு பின்னர் தமிழர் கட்டமைப்புப் பிரதிநிதிகள் சந்திப்பு ஒன்றை செய்திருந்தனர்.

மேலும்

நடுகல் நாயகர்களுக்குமான எழுச்சி வணக்க நிகழ்வு.30.05.2021.Bern

மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்து மாவீரர்களான அனைத்து நடுகல் நாயகர்களுக்குமான எழுச்சி வணக்க நிகழ்வு. 30.05.2021 ஞாயிறு மாலை 18:00 மணிலெப். கேணல் கௌசல்யன் கலைக்கூடம்,Zieglerstrasse 30, 3007 Bern

மேலும்

போராட்ட இலட்சியத்தில் ஊறிவளர்ந்தவன் லெப். கேணல் ஜெரி…!

லெப். கேணல் ஜெரி கார்த்திகேசு விஜயபாலன் சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.வீரப்பிறப்பு 23.10.1969வீரச்சாவு 29.05.1998

மேலும்

தமிழியல் பட்டக்கல்வி நுழைவுத் தேர்வில் தோற்றிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி!

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – தமிழ் இணையக் கல்விக் கழகம் – தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தமிழியல் பட்டக்கல்விக்கான மேற்சான்றிதழ் நிலை நுழைவுத் தேர்வில் தோற்றிய அனைத்து மாணவர்களும் சிறப்புத் தேர்ச்சிபெற்றுள்ளனர்.

மேலும்

இந்திய கடற்படையின் சதியினால், விடுதலைப் புலிகளின் மரபிற்கிணங்க தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த கடற்கரும்புலிகள்

சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எமது கப்பல்களில் ஒன்றை 10.03.1999 அன்று காலை இந்தியக் கடற்படை பின் தொடர்ந்தது.

மேலும்