பரதன் அண்ணா அவரால் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட விவரணம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின்நிதர்சனம் மற்றும் புலிகளின்குரல் நிறுவனங்களின் முதலாவது பொறுப்பாளராக இருந்த படப்பிடிப்பாளர் பரதன் அண்ணா. 7 வருடங்களின் முன்னர் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட விவரணம். சர்வதேச தரம் வாய்ந்த ஒரு பதிவு. இது அவர்களின் திறமைக்கோர் எடுத்துக் காட்டாக விளங்குகிறது.

மேலும்

தாயகத் தாய் அன்னைபூபதி உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பித்த நாள் இன்று..!

​தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 அன்றிலிருந்து 19.03.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதி அம்மா.

மேலும்

19.03.21 சுவிஸ் அரசின்  அறிவிப்பு

2021 முதல் தனிநபர்கள் சந்திப்பு மற்றும் விழாக்களில் ஆகக்கூடியது 10 ஆட்கள் ஒன்றுகூடலாம். இதுவரை 5வர் மட்டுமே ஒன்றுகூட அனுமதிக்கப்பட்டிருந்தது.

மேலும்

கேணல்_இளங்கீரன் அவர்களின் நினைவு நாள் இன்றாகும்.

வன்னியில் நடைபெற்ற இறுதிச் சமரின் போது 19.03.2009 அன்று விடுதலைப்புலிகளின் சமர்க்களத் தளபதிகளில் ஒருவரான கேணல் இளங்கீரன் வீரச்சாவடைந்தார்.

மேலும்

தேசத்தலைவன் கடைந்தெடுத்த கலைஞன் பரதன் அண்ணை.

1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழர் தாயகத்தில் காலடிபதித்த இந்தியஅமைதிப்படை, தமிழர்கள் மீதான போரைத் தொடங்குவதற்கு முத்தாய்ப்பாக முதலில் தமிழர்களின் ஊடகங்களான நிதர்சனம் ஒளிஒலிபரப்புசேவை நிறுவனத்தையும், ஈழமுரசு பத்திரிகை அலுவலகத்தையுமே முதலில் தாக்கியழித்தது.

மேலும்

மட்டக்களப்பில் படையினரின் அச்சுறுத்தலையும் தாண்டி இடம்பெற்ற போராட்டம்.

இன்று (19/03/2021 ) மட்டக்களப்பு நகரின் காந்தி பூங்காவில் இடம்பெற இருந்த போராட்டத்திற்கு தடைவிதித்தும் படையினரை குவித்தும் இலங்கை படையினர் இடைஞ்சல் ஏற்படுத்த திடீர் என திட்டம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு மருங்கையடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து சித்தாண்டி சந்திவரை காணாமல் போன உறவுகளாலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி அமைப்பினாலும் மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டம் இடம்பெற்றது.

மேலும்

கவனயீர்ப்புப் போராட்டம் 22.03.2021;UNO Geneva,

கவனயீர்ப்புப் போராட்டம் 22.03.2021; திங்கள் பிற்பகல் 14:30 மணிUNO Geneva, ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் காலத்தின் தேவையறிந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இக் கவனயீர்ப்பில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும்