அம்பிகை செல்வக்குமார் உண்ணாவிரத போராட்டத்தின் 14ம் நாளில்.

பிரித்தானியாவில் அம்பிகை செல்வக்குமார் அவர்களால் 4 அம்சக் கோரிக்கை உண்மைக்கான நீதி உண்ணாவிரத போராட்டத்தின்14ம் நாளில் பயணித்துகொண்டிருக்கும் இத்தருணத்தில்.ஆட்சியில் இருப்பவர்கள் விரைந்து முடிவெடுக்க வேண்டும் கோரிக்கையை நிறைவேற்றி ஓரு உயிரைக் காக்க வேண்டும் அறவழி போராட்டம் வெற்றி அடையவேண்டும் 

மேலும்

நோஜேன் சூர் மாரன் நகரசப முன்றலில் தமிழின படுகொலையின் நிழல்படம் பார்வைக்கு வைக்கப்பட்டது .

ஸ்ரீலங்கா அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின படுகொலையின் ஆதாரங்கள் இன்று நோஜேன் சூர் மாரன் நகரசபை முன்றலிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நீதி கோரி நிழல்படம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது .

மேலும்

போராட்ட பந்தல் பொலிஸாரின் அராஜகத்தின் மூலம் அகற்றப்பட்ட நிலையிலும், கடும் வெயிலிலும் தொடர்ச்சியாக 10 வது நாளாக மட்டக்களப்பில் தொடரும் போராட்டம்.

போராட்டத்தை முடக்கும் முயற்சியில் பொலீசார்! பாராமுகமாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள்?

மேலும்

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் 13 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம்

இன்றைய தினம் 13 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நேரத்தில் நல்லை ஆதீனத்தில் சந்திப்பினை மேற்கொள்வதற்காக வந்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாட்டிலே அவர்கள் போராட்டத்தை கடந்து சென்றபோது

மேலும்

இந்திய தூதுவர், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், பண்பாட்டு மையம் , பொது நூலகத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.

இன்று இந்திய தூதுவர் கோபால் பக்லே, யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுடன் யாழ் பண்பாட்டு மையம் மற்றும் யாழ் பொது நூலகத்தையும் நேரில் சென்று பார்வையிட்டு பின்னர் கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டனர்.இந்த சந்திப்பின் போது யாழ் பண்பாட்டு மையத்தில் எதிர் காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன்,

மேலும்