அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினரால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01, 02, 05, 06, 07, 08, 09, 10 ஆகிய திகதிகளில் சுவிஸ் நாட்டில் நடாத்தப்பெறவுள்ள நாட்டியமயில், நெருப்பின் சலங்கை – 2023 நிகழ்விற்குஅனைவரையும் அழைக்கும் முகமாக உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு முகப்புப் பக்கங்களின் ஊடாகவும் பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் உறவினர்களிற்கும் நண்பர்களிற்கும் தெரியப்படுத்துமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும்அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்..
ராகுல் Vs மோடி.இதயச்சந்திரன்
அண்மையில் நடக்கும் சம்பவங்களை தொகுத்துப் பார்த்தால், இந்த இருதுருவ அரசியல் மோதல் இந்திய நாடாளுமன்ற அதிகாரத்திற்கான போட்டி போலத் தோற்றமளித்தாலும், இதன் பின்னணியில் மாறிவரும் பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல் என்பது ஆழமான பங்கினை வகிப்பது போலுள்ளது.
மேலும்காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை மீது முறிந்து விழுந்த மரம்: மயிரிழையில் தப்பிய தாய்மார்
வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை மீது மரம் முறிந்து விழுந்தமையால் மயிரிழையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாய்மார் உயிர் தப்பியுள்ளனர்.
மேலும்புத்த விகாரைக்கு சாவகச்சேரியில் புத்தரிசி பெறும் நிகழ்வு !
‘புத்தரிசியனால் புத்தபகவானை ஆராதனை செய்வோம்’ எனும் தொனிப்பொருளில் 56ஆவது தேசிய புத்தரிசி பெறும் விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்முல்லைமண் பெற்றெடுத்த புதல்வி கப்டன் சிறீமதி.
அன்றைய நாள் மிகவும் சோகமாக விடிந்தது போலத் தோன்றியது. மனதில் ஏதேதோ நெருடல்கள். நெஞ்சம் கனத்தது. ஏனென்றே தெரியவில்லை, எதையோ இழந்துவிட்டதுபோல் தவிப்பு உண்டானது.
மேலும்மாபெரும் மே தின ஊர்வலம் – 01.05.2023 சுவிஸ்
சுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2023 சுவிசின் பெருநகரில் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து நடாத்தப்படும் ஊர்வலத்தில் பங்கெடுத்து எமது உரிமைகளுக்கு ஓங்கிக் குரல் கொடுக்க அனைவரையும் அழைக்கும் முகமாக.
மேலும்பிரானதமிழியல் பட்டப்படிப்பிற்கான புதிய மாணவர்கள் பதிவும்,வரவேற்பு நிகழ்வும் !
நேற்று (19/03/2023) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 16.30 மணிக்கு பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தில் சிறப்பாகஇடம்பெற்றது.
மேலும்சீன-ரஷ்ய- அரபுலக உறவில்
இந்தியாவின் நிலை என்ன?.
சிரிய அதிபர் பசீர் அல் அசாத் ஐக்கிய அரபுக் குடியரசிற்கு (அபுதாபி) போகிறார். அரபுலகத்தில் சிரியா மீண்டும் இணைய வேண்டுமென்கிற சகோதரத்துவ வேண்டுகோளினை விடுக்கிறது ஐ.அ.கு.
மேலும்கிளிநொச்சியில் ஆய்வில் ஈடுபடும் சிங்களவர்கள்; மக்களிடம் வெற்றுக் காகிதங்களில் கையெழுத்து வேண்டும் கும்பல்.!
காலிமுகத்திடலில் கடலை தரையாக்குகியும், பூநகரியில் தரையை கடலாக்கியும் ஒரு கிராமத்தை இல்லாது செய்யப்போகின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றம் சாட்டுகின்றார். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும்தாயகத் தாய் அன்னைபூபதி உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பித்த நாள் இன்று..!
தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 அன்றிலிருந்து 19.03.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதி அம்மா.
மேலும்