உறுதியே உறைந்துபோக உயிர்த்தவம் கொண்டாய்- திலீபாமறை இது புதிது தமிழ் மாந்தர்க்கானதுறவு…
மேலும்தமிழீழத் தேசிய மாவீரர் பேச்சுப்போட்டி 2023 – சுவிஸ்
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாகச் சுவிஸ் நாடுதழுவிய வகையில் தமிழர் நினைவேந்தல் அகவம் நடாத்துகின்ற பேச்சுப்போட்டிக்கான ஆக்கங்களும் விண்ணப்பப்படிவமும் விதிமுறையும் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும்தியாகதீபம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஆறாம் நாள்
அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார்.
மேலும்தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஐந்தாம் நாள்…!
வழக்கம்போல் காலையில் சகல பத்திரிகைகளையும் வாசிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்யமுடியவில்லை.
மேலும்தியாகதீபம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நான்காம் நாள்
கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால் தான் என்னால் எதுவும் அருந்த முடியவில்லை. திலீபன் ஒன்றும் அருந்தவில்லையே, உண்ணவில்லையே, என்ற வேதனைதான் என்வாய்க்கு பூட்டுப்போட்டதே தவிர வேறு ஓன்றுமே இல்லை.
மேலும்தியாகதீபம்
திலீபனுடன் மூன்றாம் நாள்
காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் சற்று உள்ளேபோயிருப்பது போல் தோன்றியது…… முகம் வரண்டு, காய்ந்து கிடந்தது, தலை குழம்பியிருந்தது
மேலும்சிங்களவரின் பாரிய அச்சுறுத்தலில் சிக்கியுள்ள தியாகதீபம் திலீபனின் ஊர்தியும் செயற்பாட்டாளர்களும்.
தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி மட்டக்களப்பு நகரிலிருந்து வாகரையூடாக திருகோணமலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது சேருவெல பகுதியில் வைத்து கல்வீசித் தாக்குவதற்கு சிங்களக்காடையர்கள் தயாராகியுள்ளார்கள் என்ற தகவல் கிடைத்த நிலையில் வெருகல் தாண்டிப் பயணிக்க முடியாத நிலையில் ஆபத்தான நிலையில் ஊர்தி வெருகலில் தரித்து நிற்கிறது
மேலும்