10.03.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் எம்.ரி.கொய் வணிகக்கப்பலை வழிமறித்து சிறிலங்கா கடற்படையினர் தாக்கிய போது.சமாதானம் காத்திட தம்மை அழித்தவர்கள். எம் மக்களுக்காய் கடலில் கரைந்தவர்கள்.
மேலும்அன்னை பூபதி – விளையாட்டுப்போட்டி 2026 – Swiss
அனைத்துப் பெண்களுக்கும்இனிய மகளிர் வாழ்த்துகள்!
நீங்கள் சிந்திய குருதி வீண் போகாது!செந்தமிழ் மண் அடிமையாக வாழாது!விடியல் பொழுதின் வீரிய தோழ்களே!மேதகு பிரபாகரனின் கூரிய வேல்களே!பெண் அடிமையை உடைத்தெறிந்தஅன்றில் பறவைகளே!இந்த வானம் எல்லையற்றது!உங்கள் சிறகுகள் வலிமையானது!இன்னும் இன்னும் உயரப் பறவுங்கள்!அடிக்க நீளும் கைகளைஉடைத்து வீசுங்கள்!காற்று உங்களை அறியும்!கடலும் உங்களை அறியும்!நீல வானுக்கும் உங்களைத் தெரியும்!நிலவும் உங்களை விரும்பும்!
மேலும்சுவிஸ் அரசிடம் தமிழ்மக்கள் வேண்டுகை (மனு)
சுவிற்சர்லாந்து – இலங்கை 70 ஆண்டு தூதரக உறவுகள் கொண்டாடும்வேளைநீதி, பொறுப்புணர்வு மற்றும் நிலையான அரசியல் தீர்விற்காக சுவிற்சர்லாந்து கூட்டாட்சி அரசிடம் சுவிஸ்வாழ் தமிழ்மக்கள் வேண்டுகை (மனு) 03. 03. 2026 செவ்வாய்க்கிழமை அன்று 16.30 மணிக்கு கூட்டாச்சி அரசசெயலகத்தில் கையளிக்கப்பட்டது.
மேலும்“கடலின் மடியின்” குழுமத்தின்நினைவுகள் பாகம் – 1, புத்தக வெளியீடு.
கடலில் கரைந்து விட்ட காலங்களும், வரலாற்றில் தடம் பதித்துவிட்ட நினைவுகளும். – நினைவுகள் பாகம் 1. உலகெங்கும் 01.03.2026
மேலும்சுவிட்சர்லாந்தில் நடக்கவிருக்கும் எதிர்வரும் நிகழ்வுகள்
வான் கரும்புலிகளான, கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் 17ம் ஆண்டு நினைவு நாள்
தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்க ‘வானேறி எதிரியின் விண்ணைச் சாடி’ வான்புலிகள் வரலாற்று நாயகர்களானார்கள்.வான் கரும்புலிகளான, கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் 17ம் ஆண்டுவீரவணக்கம்
மேலும்பிரான்சில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் போராட்டம்!
சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 04.02.2026 புதன்கிழமை பிற்பகல் 17.00 மணிக்கு பாரிசு நகரின் மத்தியில் பிரான்சு நாடாளுமன்றம் அமைந்துள்ளபகுதியில் இடம்பெற்றது.
மேலும்சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற அடிக்கற்கள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு – 2026!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுகள் சுமந்த அடிக்கற்கள் வணக்க நிகழ்வானது வோ மாநிலத்தில் 25.01.2026 ஞாயிறு அன்று உணர்வெழுச்சியுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மேலும்