Read Time:46 Second
ஈழத்தமிழர்களை நாடுகடத்துவதற்க்கு கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைத்து வைத்திருப்பதற்கு எதிராக யேர்மனியில் பல்வேறு அமைப்புகள் இன்று ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கடிதம் மூலம் யேர்மனிய அரசிடம் திருப்பி அகதிகளை நாட்டிற்கு அனுப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.






