0
0
Read Time:1 Minute, 7 Second
தாயகத்தில் நடைபெற்று வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான (#P2P) தாயக மக்களின் தன்னெழுச்சியான உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக, சுவிசில் கவனயீர்ப்பு வாகனப் பேரணியானது பேர்ண் நகரில் Bern BEA Expo வாகன தரிப்பிடத்தில் ஆரம்பித்து பிரதான வீதிகளினூடாக பேர்ண் பாராளுமன்றத்தின் முன் வட்டமிட்டு தொடர்ந்து திரும்பவும் Bern BEA Expo ல் நிறைவடையவுள்ளது.
காலம்: 07.02.2021 ஞாயிறு பிற்பகல் 14:30 மணி
பேர்ண்: Bern BEA Expo Parkplatz
சூரிச்: Albisguetli Parkplatz
ஜெனீவா: Centre sportif des vergés parkings
இணைந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் சுவிஸ் அரசின் சுகாதார நடைமுறைகளைப் பேணி (கட்டாய முகக்காப்பணி) கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி.