எழுச்சியாக நிறைவுபெற்றது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப்பேரணி, இனிதே நிறைவடைந்தது.

மேலும்

சுவிஸ்சில் மாபெரும் வாகனப்பேரணியை தொடங்கியுள்ளனர்.

தாயகத்தில் பல தடைகளைக் கடந்து தன்னெழுச்சியான பேரெழுச்சியுடன் தொடரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை சுவிஸ் மண்ணிலிருந்து வழங்குவதற்கு Bern, Geneva, Zürich ஆகிய மாநிலங்களின் பிரதான வீதிகளினூடாக வாகனப்பேரணியை தொடங்கியுள்ளனர்.

மேலும்

சூரிச், பேர்ண்,ஜெனீவா நகரிலும் நடைபெற உள்ளது. வாகனப் பேரணி

தாயகத்தில் நடைபெற்று வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான (#P2P) தாயக மக்களின் தன்னெழுச்சியான உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக, சுவிசில் கவனயீர்ப்பு வாகனப் பேரணியானது பேர்ண் நகரில் Bern BEA Expo வாகன தரிப்பிடத்தில் ஆரம்பித்து பிரதான வீதிகளினூடாக பேர்ண் பாராளுமன்றத்தின் முன் வட்டமிட்டு தொடர்ந்து திரும்பவும் Bern BEA Expo ல் நிறைவடையவுள்ளது.

மேலும்

ஜெய்..ஜெய் சங்கரா..!

ஐக்கிய இலங்கைக்குள் நீதி, சமாதானம், இன சமத்துவம் கிடைக்குமென்று தமிழ்மக்கள் உங்களுக்குச் சொன்னார்களா ஜெய்சங்கர்?.உங்கள் விருப்பத்தை, ஏன் எங்கள் விருப்பமாக எடுக்கிறீங்க அமைச்சரே?.

மேலும்

கிளிநொச்சியில் இருந்து! 5ஆம் நாள் பேரணி. பொத்துவில் முதல் பொலிகண்டி வரை.

கிளிநொச்சியில்  இருந்து! 5ஆம் நாள் பேரணி. பொத்துவில் முதல் பொலிகண்டி வரை.

மேலும்