Read Time:40 Second
📖 08.11.2026 அன்று பிற்பகல் 14:00 மணிமுதல், Schlierenஇல் „விடுதலைச்சிற்பி“ நூல் வெளியீட்டு விழா நடைபெருமோடு, மக்கள் சந்திப்பிலும் ஒன்றுகூடுகிறோம்! 🫱🏽🫲🏾
💬 உங்கள் சிந்தனைகள், கருத்துகள் எமக்கு முக்கியம்! இந்தச் செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து ஆதரவு வழங்குங்கள். ❤️💛
உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து வாருங்கள். இந்தச் சிறப்பான நாளை எங்களுடன் இணைந்து சிறப்பித்திடுங்கள்!
வெல்வது உறுதி

