📖 08.11.2026 அன்று பிற்பகல் 14:00 மணிமுதல், Schlierenஇல் „விடுதலைச்சிற்பி“ நூல் வெளியீட்டு விழா நடைபெருமோடு, மக்கள் சந்திப்பிலும் ஒன்றுகூடுகிறோம்! 🫱🏽🫲🏾
மேலும்Day: October 26, 2026
லெப்.கேணல் நாதன்–கப்டன் கஜன் ஆகியோரின்30ம் ஆண்டு வீரவணக்க நாள்!
லெப்.கேணல் நாதன்–கப்டன் கஜன் ஆகியோர் தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
மேலும்