திலீபனண்ணா நான்காம் நாள்.

0 0
Read Time:33 Second

தமிழீழ இறைமைகாக்க
தன்னைஔடதமாக்கினன்

புற்றென எம்தேசத்தில் புகுந்த தீயோரை- தலை சுற்றித்தடுமாறவைத்தனன்.
தான் கற்றவைத்தியத்தைத் தள்ளிவைத்து
தானே மருந்தாகினன்
தமிழ்மண்ணுக்கு.
அகம்புறம் நுழைந்த அந்நியரின்
ஆட்டம் அடங்க
ஔடதமாயினன் அழித்தனன் அடக்குமுறைநோய் …
அண்ணா திலீபா மருத்துவம் கற்றனை மருந்தே ஆகினையோ…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment