தமிழீழமெங்கும் பயணித்த லெப் கேணல் சந்தோசம் மாஸ்ரர் 37 வது ஆண்டு நினைவு!

0 0
Read Time:1 Minute, 8 Second

லெப்.கேணல் சந்தோசம்(திருமலை மாவட்ட தளபதியும் மத்திய குழு உறுப்பினரும்)
கணபதிப்பிள்ளை உமைநேசன்
சந்தோசம் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்.
வீரப்பிறப்பு:04.01.1959
வீரச்சாவு:21.10.1987
நிகழ்வு:யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இந்தியப்படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு

இந்திய இராணுவத்துடனான போரில் வீர மரணத்தைத் தழுவிக்கொண்ட முதல் லெப் கேணல் 
யாழ். மாவட்டம் கோண்டாவில் பகுதியில் 21.10.1987 அன்று இந்தியப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், முன்னாள் திருகோணமலை மாவட்டச் சிறப்புத் தளபதியுமான லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர்.

https://www.youtube.com/watch?v=OZkot9dCOn0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment