தாய்மொழிச் சிறப்பறிதல் போட்டி

0 0
Read Time:2 Minute, 8 Second

அனைத்துலகத் தாய்மொழி நாளினை முன்னிட்டு
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால்
இணையவழியில் நடாத்தப்படும்
தாய்மொழிச் சிறப்பறிதல் போட்டி

அனைத்துலகத் தாய்மொழி நாளினை முன்னிட்டுஇ அனைத்துலகத் தமிழர்கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் தாய்மொழியின் சிறப்புஇ தாய்மொழிக் கல்வியின் இன்றியமையாமை தொடர்பான தகவல்கள் அடங்கிய ஏழு பக்கங்களைக் கொண்ட ஆக்கம் ஒன்று ஆக்கப்பட்டுள்ளது.
இவ் ஆக்கத்தில் உள்ள விடயங்களிலிருந்து தெரிவுசெய்யப்படும் வினாக்களுக்கு விடையளிக்கும் தாய்மொழிச் சிறப்பறிதல் போட்டி ஒன்று அனைத்துலகத் தமிழர்கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் இணையவழியில் நடாத்தப்படவுள்ளது.
வயதுக்கட்டுப்பாடு இல்லை. விரும்பிய அனைவரும் பங்குபற்றலாம்.
உலக நாடுகள் அனைத்திலுமிருந்து இப்போட்டியில் பங்குபற்றலாம்.
நேரம்: 20.02.2022 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மத்திய ஐரோப்பிய நேரம் காலை 9:00 மணிமுதல் மறுநாள் (21.02.2022) காலை 9:00 மணிவரை 24 மணித்தியாலங்கள்.
விபரங்களை கீழுள்ள இணைப்புகளை அழுத்தித் தரவிறக்கம் செய்து அறிந்துகொள்ளலாம்.

Link 1 : தாய்மொழிச் சிறப்பறிதல் போட்டி 2022


Link 2: ICEDT- அனைத்துலகத் தாய்மொழி நாள் 2022

இப்போட்டியில் பங்குபற்றுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment