பிரான்சில் சங்கொலி 2026 ஐரோப்பிய ரீதியிலான தேச விடுதலைப் பாடல் போட்டி-17
மேலும்Day: August 21, 2026
பிரான்சில் இடம்பெற்ற செஞ்சோலை வளாகப் படுகொலை 20 ஆம் ஆண்டு மற்றும் தோழர் செங்கொடி 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 20 ஆவது ஆண்டு நினைவுநாளும் , தாய்த் தமிழகத்தில் தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தலும் பாரிசு றிபப்ளிக் பகுதியில் கடந்த (14.08.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல்16.00 மணிக்கு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
மேலும்