சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற கேணல் கிட்டுஉட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்தஉள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2026!

16.01.1993 அன்று சமாதானச் செய்தியுடன் தாயகம் நோக்கி சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், வங்கக்கடலில் வைத்து இந்திய அரசின் கடற்படையினரால் முற்றுகையிடப்பட்;டபோது, சரணாகதியடைய மறுத்து, தாம் பயணித்த எம்.வி அகத் கப்பலுடன் சேர்த்து தம்மைத்தாமே ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 33ஆவது நினைவினை முன்னிட்டு 29வது தடவையாக நடைபெற்ற வளர்ந்தோருக்கான உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியானது 10.01.2026 சனி அன்று சூரிச் மாநிலத்திலும், இளையோர் மற்றும் பெண்கள் சுற்றுப்போட்டிகளானது 11.01.2026 ஞாயிறு அன்று சூரிச், ஆர்கவ் மாநிலங்களில் அமைந்துள்ள உள்ளரங்க மைதானங்களில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்