தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுகள் சுமந்த அடிக்கற்கள் வணக்க நிகழ்வானது வோ மாநிலத்தில் 25.01.2026 ஞாயிறு அன்று உணர்வெழுச்சியுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மேலும்Month: January 2026
கரிநாள் 2026 – சுவிஸ்
சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் 2026!
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையானதும், தமிழ்ப் புத்தாண்டுமான தமிழர் திருநாள் பொங்கல் விழாவானது 18.01.2026 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் சுவிஸ் வாழ் தமிழர் வர்த்தக நிறுவனங்களின் ஆதரவில் அரங்கம் நிறைந்த உறவுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
மேலும்சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற கேணல் கிட்டுஉட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்தஉள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2026!
16.01.1993 அன்று சமாதானச் செய்தியுடன் தாயகம் நோக்கி சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், வங்கக்கடலில் வைத்து இந்திய அரசின் கடற்படையினரால் முற்றுகையிடப்பட்;டபோது, சரணாகதியடைய மறுத்து, தாம் பயணித்த எம்.வி அகத் கப்பலுடன் சேர்த்து தம்மைத்தாமே ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 33ஆவது நினைவினை முன்னிட்டு 29வது தடவையாக நடைபெற்ற வளர்ந்தோருக்கான உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியானது 10.01.2026 சனி அன்று சூரிச் மாநிலத்திலும், இளையோர் மற்றும் பெண்கள் சுற்றுப்போட்டிகளானது 11.01.2026 ஞாயிறு அன்று சூரிச், ஆர்கவ் மாநிலங்களில் அமைந்துள்ள உள்ளரங்க மைதானங்களில் சிறப்பாக நடைபெற்றது.
மேலும்கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நாள்
தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் 16.01.1993 அன்று வங்கக்கடலிலே தீயுடன் சங்கமித்த கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகளின் 32ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மேலும்தமிழர் திருநாள் 2026! – 18.01.2026.சுவிஸ்
சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு மற்றும் தமிழர் இல்லம் இணைந்து நடாத்தும்தமிழர் திருநாள் 2026! – 18.01.2026
மேலும்