Read Time:52 Second
நவம்பர் 21 ஆம் திகதியை “தமிழீழத் தேசியக் கொடி நாள்” ஆக அங்கீகரித்து பிரம்டன் நகர சபையால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தை பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் “உலகத் தமிழர் உரிமைக் குரல்” அமைப்பு தனது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.


தமிழீழத் தேசியக்கொடிக்கான Brampton நகரின் பிரகடனச் சான்றிதழுடன் நகரபிதா @patrickbrownont , நகரசபை உறுப்பினர்கள், எமது அமைப்பின் கனேடிய ஒருங்கிணைப்பாளர் மகாஜெயம் மற்றும் ஊடகப்பேச்சாளர் குமுதினி குணரட்ணம் குழுவினர்.
